முகபுத்தக நிறுவனரின் கார் கலக்க்ஷென்

ஃபேஸ்புக்கில், சன்னிலியோனைவிட அதன் நிறுவனரான மார்க் ஸுக்கர்பெர்க்குக்கு வந்த பிறந்த நாள் ஸ்டேட்டஸ்கள், கமெண்ட்கள் கம்மிதான். ‘நிறைகுடம் தளும்பாது’ என்பார்கள். அப்படித்தான் மார்க் ஸுக்கர்பெர்க்கும். நம்மூர் வி.ஐ.பி.க்கள் சிலர் ரொம்பவும் பந்தா பண்ணாமல் செம எளிமை பார்ட்டிகளாய் இருப்பார்கள். ரஜினிகாந்த், இப்போதும் இனோவா காரில்தான் பயணிக்கிறார்; அஜீத்குமார் ஸ்விஃப்ட் காரில்தான் வலம் வருகிறார். அதுபோல்தான் மார்க்கும். உலகின் இளம் வயதுப் பணக்காரர்களில் ஒருவரான மார்க், அமெரிக்காவில் எளிமைக்குப் பெயர் போனவர். கார்கள் விஷயத்திலும் அப்படித்தான் இருக்கிறார் மார்க். மார்க் ஸுக்கர்பெர்க்கிடம் இருக்கும் கார்கள் என்னென்ன? […]
Continue reading »