பேஸ்புக் வழியே வேலை வாய்ப்புக்கு வழிகாட்டும் வாழ்த்துக்குரிய கீழக்கரை இளைஞர் – 25000 ஐ தாண்டி சாதனை படைக்கும் நண்பர்கள் வட்டாரம்!

பேஸ்புக், டிவிட்டர் சமூக வலைதளங்கள் மக்களிடையே விரைவாக செய்திகளை கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்காற்றி வருகிறது. இது போன்ற சமூக வளைத்தளங்கள் மூலமாக, பல நண்பர்கள் சமூக சிந்தனையுடன், எவ்வித இலாப நோக்கமுமின்றி அல்லும் பகலும் மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்து வருகின்றனர். அவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் பணிகள் மென் மேலும் சிறக்க, நாம் வாழ்த்துகளை தெரிவிப்பது அவசியமான ஒன்றாகும். அவர்களுள் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த எஸ்.கே.வி. சேக் என்ற இளைஞர் பேஸ்புக் சமூக வலைதளத்தில் “கீழக்கரை கிளாஸிபைட்” என்கிற […]
Continue reading »