Tag Archives: Kamarajar

திருச்சி அகில இந்திய காங்கிரஸ் பொதுக்கூட்டம் – திரு.ராகுல் காந்தி அவர்கள் பேரூரை

Rahul_Gandhi

பெருந்தலைவர் காமராஜரின் 113 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு 23.7.2015 வியாழன் மாலை 3 மணியளவில் திருச்சி ‘ஜி கார்னர்’ மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்கள் சிறப்பு பேரூரையாற்றுகிறார். இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சியினர் திருச்சி பொதுக்கூட்டத்திற்கு வருகை புரியும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதன்மூலம் மிகப்பெரிய அரசியல் திருப்பத்தை திருச்சி கூட்டம் ஏற்படுத்த இருக்கிறது.

Continue reading »

காமராஜர் -111 – பகுதி – 4

kamarajar 2

41. 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார். 42. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சுமார் 2 ஆண்டு காலம் பதவி வகித்து, இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அரும் பாடுபட்டார். 43. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டு விட்டார். 44. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் பரவியது. […]

Continue reading »

காமராஜர் -111 – பகுதி 4

Kamarajar

31. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை குளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையே போட்டுக் கொள்வார். 32. காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது. `எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம் இருந்ததில்லை’ என்று நேரு குறிப்பிட்டதுண்டு. 33. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார். பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினை பற்றி மக்களுடன் விவாதிப்பார். […]

Continue reading »

காமராஜர் -111 – பகுதி 3

kamarajar 3

1. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை குளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையே போட்டுக் கொள்வார். 32. காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது. `எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம் இருந்ததில்லை’ என்று நேரு குறிப்பிட்டதுண்டு. 33. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார். பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினை பற்றி மக்களுடன் விவாதிப்பார். […]

Continue reading »

காமராஜர் -111 – பகுதி 2

kamarajar-2

11. கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில் அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்ற ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார். 12. பிறந்த நாளன்று யாராவது அன்பு மிகுதியால் பெரிய கேக் கொண்டு வந்து வெட்ட சொன்னால், ” என்னய்யா… இது?” என்பார். கொஞ்சம் வெட்கத்துடன்தான் “கேக்” வெட்டுவார். 13. 1966ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய காமராஜர், “மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் தொழில்களை நிறைய தொடங்க வேண்டும்” என்றார். […]

Continue reading »