இந்தியாவில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டம்: பாதுகாப்பை பலபடுத்த உளவுத்துறை எச்சரிக்கை

டெல்லி: இந்தியாவில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவல் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு இந்தியாவில் ஆட்கள் தேர்வு நடைபெறுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து அந்த அமைப்புக்கு மத்திய அரசு தடைவிதித்தது இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகள் நாட்டின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த கூடும் என்று உளவுத்துறை எச்சரி்த்துள்ளது. மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்களில் ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து மாநில […]
Continue reading »