Tag Archives: india

பிரணாப் முகர்ஜி இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை வருமாறு:-

Piranap mugarji

நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை வருமாறு:- நாடாளுமன்றம் விவாதம் நடத்தும் இடமாக இல்லாமல் போராடும் இடமாகி உள்ளது. அரசியலமைப்ப அளித்த மிகப்பெரிய பரிசுதான் ஜனநாயகம். ஜனநாயக அமைப்புகள் நெருக்கடிக்கு உள்ளாகும்போது கவனமாக யோசித்து அதற்கு தீர்வு காண வேணடும். பயங்கரவாதிகளின் ஊடுருவல் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும். இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தின் களமாக அண்டை நாடுகள் இருக்கக் கூடாது. வங்காளதேசத்துடனான எல்லைப் பிரச்சினை முடிவுக்கு வந்தது […]

Continue reading »

ெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை — தமிழகம் முதலிடம்.

Tamilnadu-Tourism-050914

ெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை எண்ணிக்கையில், முதலிடத்தை தமிழகம் பிடித்துள்ளது; கடந்த, 2014ல், தமிழகத்துக்கு, 46 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

Continue reading »

காமராஜர் -111 – பகுதி – 4

kamarajar 2

41. 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார். 42. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சுமார் 2 ஆண்டு காலம் பதவி வகித்து, இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அரும் பாடுபட்டார். 43. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டு விட்டார். 44. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் பரவியது. […]

Continue reading »

‘வியாபாரம்’ என்றால் என்ன அர்த்தம் என பலருக்குத் தெரியாது.

corruption-India

கேள்விப்பட்ட வகையில் “ஊழலும் மர்ம மரணங்களும் அதனோடு இணைந்திருப்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். ‘இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் இதுதான்’ என கணக்கு சொல்கிறார்கள் பணிநியமனங்களிலும், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரி அட்மிஷன்களிலும் தகுதியில்லாதவர்களை நுழைத்து விடுவதற்காக பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஊழல். இந்த ஊழலில் தொடர்புடைய பலர் மர்மமான சூழலில் இறந்துகொண்டிருக்கிறார்கள் இவ்வளவு பயங்கரமான ஊழலை அம்பலப்படுத்திய “ஆஷிஷ் சதுர்வேதி ” என்கிற இளைஞர், ‘மர்ம மரண’ பட்டியலில் எப்போதும் இடம்பெறலாம்! ஆனாலும், 14 முறை தன் மீது நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சி […]

Continue reading »

திருந்துமா இந்தியா????????????????

Benz car

ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் வசிக்கும் நண்பர் ஒருவர், சமீபத்தில் சென்னை வந்திருந்தார். பெங்களூர் தான் அவரது சொந்த ஊர். ஜெர்மனியில் குடியேறி 20ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அங்கு ‘பென்ஸ்’ தொழிற்சாலையில் பொருத்துனர் (fitter)ஆக வேலை செய்கிறார்.அரைகுறை தமிழில் பேசுவார். பிட்டராக இருந்தாலும் விவரமானவர்; பல துறைகளில் ஞானம் உள்ளவர் அவரிடம் பேசிக் கொண்டிருக்கையில் பல அரிய தகவல்கள் கிடைத்தன. அவர் கூறியது; சார்…. இப்போது இந்தியாவிலே ‘பென்ஸ்’ கார் 45 லட்ச ரூபாய்க்கு கூட கிடைக்குது…. அஹா…. ஜெர்மன் நாட்டு கார் ன்னு […]

Continue reading »

காமராஜர் -111 – பகுதி 3

kamarajar 3

1. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை குளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையே போட்டுக் கொள்வார். 32. காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது. `எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம் இருந்ததில்லை’ என்று நேரு குறிப்பிட்டதுண்டு. 33. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார். பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினை பற்றி மக்களுடன் விவாதிப்பார். […]

Continue reading »

‘Drunken state of Tamil Nadu’ | ‘குடிகார நாடு… தமிழ்நாடு’ | VIKATAN

drunk_people_640_43

சோழ நாடு, பாண்டிய நாடு, சேர நாடு என்ற பெரும் புகழைக் கொண்ட தமிழ்நாடு இன்று குடிகாரர்களின் நாடு என்று சொல்லும் அளவிற்கு பல கோடி ரூபாய் புரளும் குடியின் வருமானமும், நோயாளிகளின் எண்ணிக்கையும் கூட்டி தமிழ்நாட்டிற்கு டாஸ்மாக் சரக்கு ‘பெருமை’ சேர்த்துள்ளது. தமிழக அரசின் சின்னத்தில் உள்ள ‘கோபுரத்திற்கு’ பதிலாக ‘டாஸ்மாக் பாட்டில்’ வைக்க வேண்டும் என குடிமகன்கள் கோரிக்கை வைக்கும் குடிமகன்களின் ஆதிக்கத்தில் தமிழகம் உள்ளது. அனைத்து நாட்டிலும் அரசாங்கம் மக்களை வாழ வைக்கும். நம் அரசாங்கமோ மக்களின் உயிர் எடுத்து […]

Continue reading »

நெருக்கடி நிலை – அவசரகால பிரகடனம் (Indian Emergency – 25 ஜூன் 1975 – 21 மார்ச் 1977

Indiragandhi

இந்தியாவில் 21- மாத காலத்திற்கு இந்த நிலை இந்தியக் குடியரசுத் தலைவர்பக்ருதின் அலி அகமது வால், அப்போதைய இந்தியப் பிரதமர்இந்திரா காந்தியின் ஆலோசனை மற்றும் அறிவுறித்தலின் பேரில் இந்திய அரசியலமைப்பு விதி 352ன் படி பிரகடனப் படுத்தப்பட்டது. இது இந்திராகாந்தியின் செல்வாக்கை உயர்த்துவதற்காகவும், அவருக்கு எதிரான நிலையை மக்கள் எடுக்காத நிலையை உருவாக்குதற்காகவும், நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் தேர்தலை சந்திக்க விரும்பாததால் தேர்தலை தள்ளிப்போடும் நோக்கத்திலும், மக்களின் அடிப்படை குடியுரிமை உரிமைகளை பறிக்கும் விதத்திலும், அமல்படுத்தபட்டதாக கூறப்படுகின்றது. இந்தியக் குடியரசு வரலாற்றில் இக்காலம் […]

Continue reading »

இந்தியாவில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டம்: பாதுகாப்பை பலபடுத்த உளவுத்துறை எச்சரிக்கை

ISISTerroristen

டெல்லி: இந்தியாவில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவல் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு இந்தியாவில் ஆட்கள் தேர்வு நடைபெறுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து அந்த அமைப்புக்கு மத்திய அரசு தடைவிதித்தது இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகள் நாட்டின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த கூடும் என்று உளவுத்துறை எச்சரி்த்துள்ளது. மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்களில் ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து மாநில […]

Continue reading »

மேகி – விஷம் ஒரு விஷயமா?

unhygine food

நாடே நெஸ்லேவை வாண்டலில் போட்டு வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. வாய் வழியே உள்ளே தள்ளியதை, தலைக்கு மேல் ஏறிய விஷமாய், விவாதம் செய்து கொண்டிருக்கிறோம். உண்மை என்னவென்றால் மேகியை விட, கொடிய நஞ்சுகளை, ஏசி அறையில் உண்டும், குடித்தும், வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மேகியை விட மேலான நஞ்சுயெல்லாம், நாட்டில் நடமாடிக் கொண்டிருக்கின்றன. தம்பி இழுத்து பூட்டுடா அந்த கேட்டை என்று ஒரே அடியாக மூடி விடவும் முடியாது. எல்லா விதமான நஞ்சுகளுக்கும் நாம் அனைவரும் மறைமுகமான அடிமைகள். மேகியை கை கழுவி விட்டு வேறு தட்டில் […]

Continue reading »
1 2