FACEBOOK நிறுவனம் அதிரடி நடவடிக்கை: – உங்கள் முகப்புத்தக கணக்குகளும் முடக்கப்படலாம்!

நம் அனைவராலும் அதிக அளவில் விரும்பி பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான FACEBOOK ல் நாம் அனைவரும் தமது சொந்த பெயரினை பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. நமக்கு பிடித்தமான புனைப் பெயரினையே பயன்படுத்தி வருகிறோம் இதனால் பலர் ஒன்றிற்க்கும் மேற்பட்ட போலி முகநூல் கணக்கினை பயன்படுத்தி வருகின்றனர். இதனை தவறாக பயன்படுத்தி பலர் குற்றங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக FACEBOOK நிறுவனம் நடவடிக்கை மேற்க் கொண்டு வருகிறது. முதற்கட்டமாக புனைப் பெயரில் முகநூல் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு வார கால அவகாசத்திற்குள் […]
Continue reading »