Tag Archives: helmet

தெரிந்துக் கொள்வோம்…..ஹெல்மெட்டின் பணி என்ன?

helmet

‘‘ஒரு விபத்தின்போது 80 கிலோ எடையுள்ள ஒருவர், 1 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழந்தால் 800 கிலோ வேக பலத்தில் விழுவார். அதுவே 2 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தால் 1600 கிலோ வேக பலம். இவ்வளவு வேக பலத்தை ஹெல்மெட் போடாத நமது தலையால் நிச்சயம் தாங்கிக்கொள்ள முடியாது. 800 கிலோ வேக பலம் தாக்கினாலே மனித மண்டையோடு உடைந்துவிடும். இதனால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு இறப்பு நேரிடலாம். இதைவிடவும் பல மடங்கு அதிக வேக பலம் நம் தலையைத் தாக்கினாலும் அதைத் தடுக்கும் […]

Continue reading »

ஹெல்மெட் அதிக விலைக்கு விற்றால் புகார் செய்ய செல்போன் எண்கள் அறிவிப்பு!

HELMET-AND-HELMET-LOCK-BEST-SALSE-AT-MADHURAI-PALANI-DINGUAL-TAMILNADU-ak_L320640140-1435435985

தமிழகத்தில் ஹெல்மெட்டை அதிக விலைக்கு விற்றால் புகார் செய்வதற்காக செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் இருசக்க வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, ஹெல்மெட் வாங்குவதற்காக ஹெல்மெட் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து, ஹெல்மெட் கடைகள் ஹெல்மெட்டுகளின் விலையை இரண்டு மடங்கு அதிகமாக்கி விற்பனை செய்தது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். […]

Continue reading »

ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யபடும்…….

bollywood-writer-joins-ajith-55

ஊழல் மந்திரிகளின் பதவிக்கான ஆவணங்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள் …. பல மாடி கட்டிடங்களால் பல பேர் பலியாகியும் கட்டுவதற்கு உரிமம் கொடுத்த அதிகாரியின் ஆவணங்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள் தவறான மருத்துவத்தால் பல பேர் பலியாகியும் மருத்துவம் கொடுத்த மருத்துவரின் சான்றிதழ்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள் ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகளின் பதவிகளை பிடுங்கமாட்டார்கள் …. மலைகளே காணாமல் போகும் அளவிற்கு கணிமவள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளின் சான்றிதழ்களை பறிமுதல் செய்யமாட்டார்கள் மறந்து வீட்டில் விட்டுவிட்டு போய்விடும் ஹெல்மெட்டுக்காக […]

Continue reading »

பெண்கள் மற்றும் 12 வயதிகுட்பட்ட சிறுவர்களுக்கு தலைக்கவசம் அணிவதிலிருந்து விலக்கு

helmet

தமிழ்நாடு மோ.வா. விதிகள் 417Aவின்படி இருசக்க வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள் மற்றும் 12 வயதிகுட்பட்ட சிறுவர்களுக்கு தலைக்கவசம் அணிவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது

Continue reading »

ஹெல்மெட் கட்டாயமாக்கல் – சரியான முடிவா???????

bollywood-writer-joins-ajith-55

இது மக்களின் உயிர்மேல் அக்கறை கொண்டு ஏற்படுத்தப்பட்ட சட்டமாகத் தெரியவில்லை. அப்படியெனில், 1. தரமான ஹெல்மெட்டுகள் மட்டுமே சந்தையில் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதா? 2. பல்வேறு அளவுகளில் ஹெல்மெட்டுகள் தயாரிக்க நிறுவனங்களுக்கு கூறப்பட்டுள்ளதா? 3. விதி மீறல்களின் போது போலீசார் லஞ்சம் வாங்காமல் தடுத்திட என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன? 4. 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்றால், அதற்கு கீழுள்ளவர்களின் உயிர்களுக்கு மதிப்பில்லையா அல்லது அவர்கள் இருசக்கர வாகனத்தில் பயணிக்கக்கூடாதா? 5. விபத்துகள் நேராமல் இருக்க, சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதா? 6. கனரக வாகனங்களின் போக்குவரத்துகள் கட்டுக்குள் […]

Continue reading »

கட்டாய ஹெல்மெட்: நீதிமன்றத்தின் முன் வைக்கப்படும் கேள்விகள்!!!!!!!

traffic jam

நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம், குருப்பெயர்ச்சி ஜூலை 12. ஆனால், போக்குவரத்து போலீசுக்கு குரு பகவான் ஜூலை 1 முதலே பண மழையில் மிதக்க விடப்போகிறார். தீர்ப்பு சொன்ன நாளில் இருந்தே எப்போது ஜூலை 1 வரும் என போக்குவரத்து போலீசார் அபராத ‘வசூல் கடமை’ செய்ய தயாராகி வருகின்றனர். வண்டிச் சாவி பறிப்பு, ஒருமையில் தரக்குறைவாக பேச்சு, முதியவர்களிடம் வீரம், தீவிரவாதியிடம் காட்ட வேண்டிய வீரத்தை அப்பாவிகளிடம் காட்டுவது என போலீஸ் ‘சாதனைகள்’ தொடர இருக்கின்ற நிலையில், நீதிமன்றத்தின் கவனத்திற்கு சில கேள்விகள். 1. […]

Continue reading »

01/07/2015 முதல் ஹெல்மெட் கட்டாயம் ….

helmet

01/07/2015 முதல் ஹெல்மெட் கட்டாயம் …. ஓட்டுநர், பயணிப்பவர் இருவருக்கும்…. மீறினால் அனைத்து ஆவணங்கள், ஓட்டுநர் உரிமம் பறிமுதல்…. ஐ.எஸ்.ஐ. சான்று ரசீது காண்பித்தால் மட்டும் விடுவிப்பு…. என்று பொது மக்களுக்கு தமிழக உள் துறை முதன்மைச் செயலாளர் அறிவித்துள்ளார்

Continue reading »

ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்….. சென்னை உயர் நீதிமன்றம்

helmet

சென்னை: ஜுலை 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறும் வாகன ஓட்டிகளின் உரிமத்தை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மல்லிகா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. அவர் இன்று அளித்த தீர்ப்பில் ஜுலை 1-ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் […]

Continue reading »