Tag Archives: government

இன்றைய பரபரப்பு செய்திகள் 18.08.15 !

flashnews-343x250

  உச்சநீதிமன்றத்திற்கு தீவிரவாதிகள் மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் – பாதுகாப்பு அதிகரிப்பு. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மனைவி சவ்ரா முகர்ஜி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இலங்கை பிரதமராக ரணில் பதவி ஏற்க உள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறு : இளங்கோவன் மீது கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை தமிழக அரசே வன்முறையை தூண்டிவிடுகிறது. தொடர் வன்முறையில் அதிமுகவினர் ஈடுபட்டால் தக்க பதிலடி கொடுப்போம் – ஈவிகேஎஸ் இளங்கோவன் . ஆந்திர மாநிலம் புத்துா் அருகே லாாியில் […]

Continue reading »

சன் குழுமத்தின் உரிமம்!!!!!!!

Sun_TV_Network_300

தனக்கு எதிராக கருத்துக்கள் வெளியாகிவிடக் கூடாது என்பதற்காக எதிர்கருத்து உடையவர்களை முடக்குவதும் அழித்துவிடுவதும் தொன்று தொட்டு வருபவை தான். இதில் ஊடகங்களுக்கும் விதி விலக்கல்ல. சர்வதிகாரத்தின் முதல் குரல் நெரிப்பு ஊடகங்களின் மீது தான் இருக்கும். இப்பொழுது சன் குழுமத்தின் உரிமத்திற்கு அனுமதி மறுப்பது பற்றி பல ஊடகக்காரர்கள் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஊரு ரெண்டுப்பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று எங்கள் ஊரில் பழமொழி உண்டு. அதுபோல தான் இந்த ஊடககாரர்களின் வன்மமும். குற்றம் செய்தவன் தண்டனை அனுபவிக்க […]

Continue reading »

இராயபுரம் சட்ட மன்ற தொகுதி அதிமுக செயலாளர் இரா. சண்முகம் இரும்புக் கம்பியால் கொலை வெறி தாக்குதல்

Shanmugam

இராயபுரம் சட்ட மன்ற தொகுதி அதிமுக செயலாளர் இரா. சண்முகம் மற்றும் அவருடைய மனைவி, மகள் மீது இருபதுக்கும் மேற்பட்ட நபர்கள் இரும்புக் கம்பியால் கொலை வெறி தாக்குதல், படுகாயங்களுடன் அனைவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி, தன்னுடைய வீட்டை அபகரிக்க முயற்சி செய்து செசன்ஸ் கோர்ட் அரசு வழக்கறிஞர் M.L ஜெகன் தூண்டுதலின் பேரில் அவருடைய ஆட்கள் தாக்குதல் நடத்தியதாக இராயபுரம் காவல் நிலையத்தில் சண்முகம் புகார்..

Continue reading »

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ., வாக தமிழக முதல்வர் ஜெயலலிதா முறைப்படி பதவியேற்பு

jayalalitha

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ., வாக தமிழக முதல்வர் ஜெயலலிதா முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். சட்டசபை சபாநாயகர் தனபால் ஜெ.,க்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

Continue reading »

ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யபடும்…….

bollywood-writer-joins-ajith-55

ஊழல் மந்திரிகளின் பதவிக்கான ஆவணங்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள் …. பல மாடி கட்டிடங்களால் பல பேர் பலியாகியும் கட்டுவதற்கு உரிமம் கொடுத்த அதிகாரியின் ஆவணங்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள் தவறான மருத்துவத்தால் பல பேர் பலியாகியும் மருத்துவம் கொடுத்த மருத்துவரின் சான்றிதழ்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள் ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகளின் பதவிகளை பிடுங்கமாட்டார்கள் …. மலைகளே காணாமல் போகும் அளவிற்கு கணிமவள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளின் சான்றிதழ்களை பறிமுதல் செய்யமாட்டார்கள் மறந்து வீட்டில் விட்டுவிட்டு போய்விடும் ஹெல்மெட்டுக்காக […]

Continue reading »

மேகி நூடுல்சை தடை செய்துள்ள தமிழக அரசு அந்த ரசாயன பொருளை உற்பத்தி செய்யும் ஜப்பான் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கலாமா?  

vijayakanth

அஜினமோட்டோ அதிகம் உள்ளதாக மேகி நூடுல்சை தடை செய்துள்ள தமிழக அரசு அந்த ரசாயன பொருளை உற்பத்தி செய்யும் ஜப்பான் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கலாமா? என விஜயகாந்த்  கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் உடல் நலம் பாதிக்கப்படுவதால் மேகி நூடுலுஸுக்கு தடை விதிக்கும் ஜெயலலிதா விபத்துக்கள், உயிரிழப்புகள், மற்றும் குற்றச் செயல்களுக்கு காரணமான மதுக்கடைகளை மூட முன்வருவாரா? என விஜயகாந்த் வினவினார். மேலும் அவர்  கூறியதாவது: இருந்து தண்ணீர் திறக்காததால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் […]

Continue reading »

லிட்டருக்கு 5 கிமீட்டர் மைலேஜ் தரும் ஜெயலலிதாவின் கார்கள்!

jayalalitha-india

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் 9 வாகனங்கள் இருப்பதாக தேர்தல் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா 1980ஆம் ஆண்டு வாங்கிய அம்பாஸிடர் துவங்கி கான்டெஸா, பொலிரோ, இரண்டு லேண்ட்க்ரூஸர் ப்ராடோ கார்களைத் தன் பெயரில் வைத்திருக்கிறார். கார்கள் தவிர டெம்போ ட்ராவலர், ஸ்வராஜ் மஸ்டா மேக்ஸி வேன், டெம்போ ட்ராக்ஸ், மஹிந்திரா ஜீப் ஆகிய வாகனங்கள் ஜெயலலிதாவின் பெயரில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. லேண்ட் க்ரூஸர் ப்ராடோ கார் வாங்குவதற்கு முன்பு ஜெயலலிதா மிட்சுபிஷி பஜேரோ கார்களைப் பயன்படுத்திவந்தார். அதற்கு முன்பு டாடா சஃபாரி கார்களைப் பயன்படுத்திவந்தார். […]

Continue reading »

இந்திய அளவிலே முதன் முறையாக தலைவர் கலைஞர் நிகழ்த்திய அரிய சாதனைகள்..சில…

dmk-president-karunanidhi

விடுதலை நாளில் கோட்டையில் தேசியக் கொடியை மாநில ஆளுநர் ஏற்றி வைக்கும் வழக்கத்தை மாற்றி மாநில முதல்வர்களுக்கு அவ்வுரிமையை பெற்றுத் தந்தார்.குடிசை மாற்று வாரியம் அமைத்து குடிசைவாசிகளுக்காக அடுக்கு மாடி வீடுகள் அமைத்து அவர்களை குடியேற்றினார். ■தாழ்த்தப்பட்டோருக்கும், மீனவர்களுக்கும் இலவச அடுக்குமாடி வீடுகளைக் கட்டித் தந்தார். ■இந்தியாவிலேயே முதல் முதலாக போலீஸ் கமிஷன் அமைத்துக் காவல் துறையினரின் சீருடை, பணி, ஊதியம் ஆகியவற்றைச் சீர்திருத்தி அமைத்தார். ■பணியாற்றும் பொழுது இறக்க நேரிடும் அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ. 10,000 (தற்போது ஒரு இலட்சம்) உதவித் […]

Continue reading »

தெரிந்து கொள்வோம் – தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள்

Indian-Political-Parties

01.அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் 02.அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி 03.அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 04.அ.இ.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 05.அ.இ. லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் 06.இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 07.இந்திய ஜனநாயகக் கட்சி 08.இந்திய தேசிய லீக் 09.இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 10.இந்தியப் பொதுவுடமைக் கட்சி 11.இந்தியா ஜனநாயக கட்சி 12.இந்து மக்கள் கட்சி 13.இந்து முன்னணி 14.இல்லத்தார் முன்னேற்றக் கழகம் 15.காமன்வீல் கட்சி 16.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 17சென்னை மாகாண சங்கம் […]

Continue reading »

Tamilnadu Govt – ன் இலவசமும் …. அதற்கு மக்கள் தந்த விலையும் !!!!!!!!!!

TamilNadu_Logo

1. இலவசங்கள் GRINDER = 2500 MIXI = 1500 FAN = 500 மொத்தம் = Rs . 4500/- 2. மக்கள் தந்த விலை a ) பால் கட்டணம் உயர்வு = லிட்டருக்கு Rs. 10/- ( சராசரியாக ஒரு குடும்பத்தில் ஒரு லிட்டர் பால் உபயோகம் படுத்துவதாக வைத்து கொண்டால் 5 வருடத்திற்கு அந்த குடும்பம் பால் கட்டண உயர்வினால் தந்த விலை ) ஒரு மாதத்திற்கு = 10 X 30 நாட்கள் = Rs. 300/- […]

Continue reading »