Tag Archives: election

ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த விண்வெளி செயற்கை கோள் கேமராக்களின் மூலம் கண்காணித்து நடவடிகை எடுக்க வேண்டும்.

C-Mahendran

ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டமன்ற வேட்பாளராக, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் சி.மகேந்திரன் பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள அறிக்கை   ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பணிகளை செய்யவிடாமல் ஆளும் கட்சியினர் பெரும் இடையூறு செய்கிறார்கள். வேட்பாளர் வாக்களார்களை சந்திக்கும் வழித் தடத்திற்கான காவல்துறையின் அனுமதியை பெற்றுதான் செல்கிறோம். எங்கு சென்றாலும் ஆளும் கட்சியை சார்ந்தவர்கள் வாக்காளர்களை சந்திப்பதை தடுக்கும் வகையில், எங்களை சுற்றி சுற்றி ஊர்வலங்களை நடத்தி குழப்பத்தை உருவாக்கு கிறார்கள். காவல்துறை எந்த நடவடிகையையும் எடுக்கவில்லை. வேடிகைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. […]

Continue reading »

உரிய காரணங்கள் இல்லாமல் நடத்தப்படும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரி வழக்கு…

ramaswamy

கடந்த 2011ஆம் ஆண்டு தொகுதி தேர்தல் செலவை முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் மற்றும் தற்போதைய வேட்பாளர் ஜெயலலிதா ஆகியோரிடம் வசூலிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை… பொது நல வழக்காளிகளுக்கான மையத்தின் தலைவர் வழக்கறிஞர் கே.கே ரமேஷ் என்பவர் வழக்கு… சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது…. ராஜினாமா செயவர்களை செய்யக்கூடாது என எப்படி நீதிமன்றம் உத்தரவிட முடியும்; மக்கள் வரிப்பணம் வீணாவதை தடுக்க நாடாளுமன்றம், சட்டமன்றம் மூலம் மட்டுமே திருத்தம் கொண்டுவர முடியும் என்ற நிலையில், அந்தப் பணியை செய்ய நீதிமன்றத்தை வற்புறுத்தி […]

Continue reading »

இன்றைய செய்திகள்

TamilNadu_Logo

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர் தலால் சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட எந்தத் தடையும் இல்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரி வித்தார். தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று மெட்ரோ ரயில் சேவையை தொடங்கலாம் என்றும் அவர் கூறினார். சென்னை ஆர்.கே.நகர் தொகு திக்கு ஜூன் 27-ல் இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 3-ம் தேதி தொடங்குகிறது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் நடத்தை […]

Continue reading »