Tag Archives: Delhi

இன்றைய பரபரப்பு செய்திகள் 21.07.15

FlashNews-Logo

1.துருக்கி எல்லைப் பகுதியில் ஜ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 35 மாணவர்கள் உயிரிழப்பு. 2.தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து டுவிட்டரில் அவதூறு செய்தியை பரப்பிய சுப்பிரமணிய சுவாமி மீது அவதூறு வழக்கு – முதல்வர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல். 3.எதிர்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு. 4.மோடி அரசை தேர்ந்தெடுத்தை நினைத்து மக்கள் வேதனைபடுகிறார்கள். குற்றவாளிகளை பாதுகாக்கவே மோடி அரசு முயல்கிறது – டெல்லியில் குஷ்பு பேட்டி. 5.சென்னை திருமங்கலத்தில் வருமானவரி பெண் அதிகாரி தீக்குளித்து தற்கொலை. 6.திமுக தலைவர் மது ஒழிப்பு பற்றி […]

Continue reading »

இந்தியாவில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டம்: பாதுகாப்பை பலபடுத்த உளவுத்துறை எச்சரிக்கை

ISISTerroristen

டெல்லி: இந்தியாவில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவல் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு இந்தியாவில் ஆட்கள் தேர்வு நடைபெறுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து அந்த அமைப்புக்கு மத்திய அரசு தடைவிதித்தது இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகள் நாட்டின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த கூடும் என்று உளவுத்துறை எச்சரி்த்துள்ளது. மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்களில் ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து மாநில […]

Continue reading »

டெல்லியில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் 5,000 அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமரா

city_bus_cctv_b_13052013

துடெல்லி: டெல்லியில் முதற்கட்டமாக ரூ.100 கோடி மதிப்பில் 5,000 அரசு பஸ்களில் கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் பொருத்த அரசு முடிவு செய்துள்ளது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி, ஓடும் பஸ்சில் 6 பேர் கும்பலால் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர், மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய, […]

Continue reading »