Tag Archives: court

இன்றைய பரபரப்பு செய்திகள் 12.08.15 !

FlashNews-Logo

அரசு நலத்திட்டங்கள் பெற ஆதார் அடையாள அட்டை அவசியம் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு. விபத்தில் இறந்து போன 3 பைலட் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்க இன்று மதியம் தமிழக முதல்வர் தலைமை செயலகம் வருகிறார். புழல் சிறையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதாக அவரது தாயார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல். சின்னமலை – பரங்கிமலை ராணுவ அகாடமி இடையிலான மெட்ரோ ரயில் சோதனை ஒட்டம் இன்று நடைபெறுகிறது. பேரங்கியூர் சுடுகாட்டில் இளம் பெண் கற்பழித்து பெட்ரோல் ஊற்றி எரித்து […]

Continue reading »

கொடைக்கானல் மலைப்பகுதியில் துணி வியாபாரி போல் நடித்து இளைஞர்களை மூளை சலவை செய்த மாவோயிஸ்டு

maaveeyishd

  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே முருகமலை பகுதியில் மாவோயிஸ்டுகள் சிலர் ஆயுத பயிற்சி பெறுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது தப்பி ஓடிய மாவோயிஸ்டு தலைவனாக இருந்த நவீன் பிரசாத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த சம்பவம் 2008–ம் ஆண்டு நடந்தது. இவனுடன் அயுத பயிற்சி பெற்ற பெண் டாக்டர் உள்பட 12 பேர் தப்பி ஓடி விட்டனர். இவர்களை பிடிக்க கியூ பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதன் அடிப்படையில் […]

Continue reading »

ராஜீவ் காந்தி வழக்கில் 7 தமிழர்களை விடுவிக்க ஜெ.உத்தரவிட்டது செல்லும் – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Rajiv gandhi

ராஜீவ் காந்தி வழக்கில் 7 தமிழர்களை விடுவிக்க ஜெ.உத்தரவிட்டது செல்லும் – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.  இது ராஜீவ் காந்தி வழக்குவுடன் சேராது என உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. எனவே ராஜிவ் வழக்கில் 7 பேரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள். தமிழக அரசுக்கு பின்னடைவு. உச்சநீதிமன்றம் தீர்ப்போ, உத்தரவோ வழங்கவில்லை. கருத்துதான் தெரிவித்திருக்கிறது.        

Continue reading »

சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல்

Subramaniya swamy

சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து உத்தரவிட்டது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு சார்பாகாவும், திமுக சார்பாகவும் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சுப்ரமணிய சுவாமியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மேல்முறையீட்டு மனு வரும் 27ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

Continue reading »

ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான மேல் முறையீட்டு மனுவில் 10 குறைபாடுகள்: விசாரணை தாமதமாகும்!

Jayalalitha-and-Supreme-Court

சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த‌ மேல்முறையீட்டு மனுவில், 2 பக்கங்கள் எதுவும் எழுதப்படாமல் காலியாக விடப்பட்டுள்ளது உள்பட 10 குறைபாடுகளை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதால், விசாரணை மேலும் தாமதமாகும் என தெரிகிறது. = வருமானத்துக்கு அதிகமாக‌ ரூ.66.65 கோடி சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி […]

Continue reading »

வழக்கறிஞர்கள் – விதிமீறல்

Lawyers

வழக்கறிஞர்கள் எனக்கூறிக்கொண்டு சிக்னலில் நிற்காமல் போவது, ஹெல்மெட் அணியாமல் இருப்பது போன்ற விதிமீறல்களில் வழக்கறிஞர்கள் ஈடுபடுகின்றனர். வழக்கறிஞர் ஸ்டிக்கர் பொறுத்துவது என்பது நீதிமன்றங்களில் அவர்களுக்கான இடத்தில் பார்க்கிங் செய்ய மட்டுமே. இதுபோன்ற ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு விதிமீறலில் ஈடுபட்டாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதால், அவர்கள் மீது காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது……தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன்கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம்

Continue reading »

கட்டாய ஹெல்மெட்: நீதிமன்றத்தின் முன் வைக்கப்படும் கேள்விகள்!!!!!!!

traffic jam

நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம், குருப்பெயர்ச்சி ஜூலை 12. ஆனால், போக்குவரத்து போலீசுக்கு குரு பகவான் ஜூலை 1 முதலே பண மழையில் மிதக்க விடப்போகிறார். தீர்ப்பு சொன்ன நாளில் இருந்தே எப்போது ஜூலை 1 வரும் என போக்குவரத்து போலீசார் அபராத ‘வசூல் கடமை’ செய்ய தயாராகி வருகின்றனர். வண்டிச் சாவி பறிப்பு, ஒருமையில் தரக்குறைவாக பேச்சு, முதியவர்களிடம் வீரம், தீவிரவாதியிடம் காட்ட வேண்டிய வீரத்தை அப்பாவிகளிடம் காட்டுவது என போலீஸ் ‘சாதனைகள்’ தொடர இருக்கின்ற நிலையில், நீதிமன்றத்தின் கவனத்திற்கு சில கேள்விகள். 1. […]

Continue reading »

மும்பை: மேகி நூடுல்ஸ்க்கு விதித்த தடையை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் நெஸ்லே நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

Nestlegfgl_c30m9y80 [Converted]

நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸில் காரீயம் மற்றும் மோனோசோடியம் குளூடோமேட் ஆகியவை அளவுக்கு அதிகமாக இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம். மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில் அந்த நூடுல்ஸ்க்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து மேகி நூடுல்ஸ் மாதிரிகளை ஆய்வு செய்த மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நாடு முழுவதும் அதன் விற்பனையை தடை செய்தது. இதை தொடர்ந்து கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த மேகி நூடுல்ஸ் வகைகளை நெஸ்லே நிறுவனம் திரும்ப பெற்று வருகிறது. அதே வேலையில் தடையை எதிர்த்து […]

Continue reading »

ெ. தீர்ப்பில் மேலும் சில குளறுபடி: ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள ஆதாரம்!

03/06/2013 - TIRUCHY: Chief Minister J Jayalalithaa laying foundation stone for various new projects worth Rs 1752 crore in Srirangam  - Express Photo by M K Ashok Kumar. [Tamil Nadu, Chief Minister, J Jayalalithaa, Projects]

சென்னை: ஜெயலலிதா வழக்கு தீர்ப்பில் மேலும் சில குளறுபடிகள் உள்ளதாக தெரிவித்துள்ள தமிழக ஆம் ஆத்மி கட்சி, ஜெயலலிதாவின் வருமானத்துக்கு மீறிய சொத்து 8.12 சதவீதமோ, 77 சதவீதமோ அல்ல, அவர் சேர்த்த சொத்து 119 சதவீதம் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக தமிழக ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் மேலும் சில குளறுபடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடன்களில் இருந்த கணக்கு தவறுகளை தாண்டி மேலும் சில புதிய தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீதிபதி குன்ஹா ஒவ்வொரு […]

Continue reading »

திரை உலகமே திரள பதவி ஏற்றார் ஜெயலலிதா

Jalalalitha

5 வது முறையாக பதவி ஏற்கும் ஜெயலலிதா, பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, சபாநாயகர் தனபால், மேயர் சைதை துரைசாமி, தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இல.கணேசன், எச்.ராஜா.  சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ. கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு எம்.எல்.ஏ., பார்வர்டு பிளாக் கட்சி எம்.எல்.ஏ. கதிரவன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன். தமிழ் […]

Continue reading »
1 2