Tag Archives: corruption

வியாபம் ஊழல் – ⛔️ சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் ⛔️

corruption

  ‘வியாபம்’ என்றால் என்ன அர்த்தம் என பலருக்குத் தெரியாது ஆனால் ஊழலும் மர்ம மரணங்களும் அதனோடு இணைந்திருப்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். ‘இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் இதுதான்’ என கணக்கு சொல்கிறார்கள் 👉 மத்தியப் பிரதேச அனைத்து அரசுப்பணி நியமனங்களிலும், 👉 மருத்துவம், 👉 இன்ஜீனிரிங், 👉 சட்டம், 👉 காவல்துறை, 👉 ஐடி, 👉 கலை மற்றும் அறிவியல், ஆகிய அனைத்து கல்லுரிகள் மற்றும் பல கல்லூரி அட்மிஷன்களில் தகுதியில்லாதவர்களை நுழைத்து விடுவதற்காக 10 – 12 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஊழல் (பா.ஜ.க […]

Continue reading »

50 மில்லியன் டாலரை லஞ்சமாக கொடுத்து குகை தோண்டி தப்பிச் சென்ற போதை வஸ்த்து டீலர்!!!

Mexico 3

    மெக்சிக்கோவில் உள்ள அதி உச்ச பாதுகாப்பு மிக்க சிறைச்சாலையில் இருந்து, “டிரக்-லோட்” அதாவது போதை வஸ்த்து கடத்தலின் கடவுள் என்று கூறப்படும் ஈ.ஐ. சப்போஸ் தப்பியுள்ளார். இவர் தப்பிச் செல்ல சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலரை அவரது சகாக்கள் செலவு செய்துள்ளார்கள். 50 மில்லியன் டாலரா என்று வாயைப் பிளக்கவேண்டாம். அது எல்லாம் இவருக்கு ஒரு சுஜூ ஜூப்பி காசு என்கிறார்கள். உலகில் உள்ள மிகவும் புத்திசாலி எஞ்சினியர்கள் ,நிலத்தை அகழ்பவர்கள் , கட்டடம் கட்டுபவர்கள் , என்று பல […]

Continue reading »

‘வியாபாரம்’ என்றால் என்ன அர்த்தம் என பலருக்குத் தெரியாது.

corruption-India

கேள்விப்பட்ட வகையில் “ஊழலும் மர்ம மரணங்களும் அதனோடு இணைந்திருப்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். ‘இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் இதுதான்’ என கணக்கு சொல்கிறார்கள் பணிநியமனங்களிலும், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரி அட்மிஷன்களிலும் தகுதியில்லாதவர்களை நுழைத்து விடுவதற்காக பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஊழல். இந்த ஊழலில் தொடர்புடைய பலர் மர்மமான சூழலில் இறந்துகொண்டிருக்கிறார்கள் இவ்வளவு பயங்கரமான ஊழலை அம்பலப்படுத்திய “ஆஷிஷ் சதுர்வேதி ” என்கிற இளைஞர், ‘மர்ம மரண’ பட்டியலில் எப்போதும் இடம்பெறலாம்! ஆனாலும், 14 முறை தன் மீது நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சி […]

Continue reading »

சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பற்றி ‘நச்’என்று ஒரு பார்வை…

sagayam IAS

பெயர்: உ.சகாயம் பிறப்பு: பெருஞ்சுணை கிராமம். புதுக்கோட்டை மாவட்டம். ஊழலிலேயே பிறந்து வளர்ந்து வாழும் கோடிக்கணக்கான தமிழர்களில் தப்பிப்பிறந்தவர்⁉ பெற்றோர்: வழக்கமான இந்திய பெற்றோர் போன்று மகன் டாக்டர்/இஞ்சினியர் ஆகனும் என்பவர்கள் அல்ல. அம்மா- மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக்கூடாதுன்னு சொல்றவங்க❗ அப்பா- படிச்சு கலெக்டர் ஆகி உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்னு சொல்றவங்க❗ தொழில்: சில காலம் மாவட்ட ஆட்சியாளர், மற்ற சமயங்களில் ஊழல் பெருச்சாளிகள் தீர்மானம் செய்யும் தொழில் மிகவும் பிடித்த வாசகம்: ✅லஞ்சம் தவிர்த்து […]

Continue reading »

ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யபடும்…….

bollywood-writer-joins-ajith-55

ஊழல் மந்திரிகளின் பதவிக்கான ஆவணங்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள் …. பல மாடி கட்டிடங்களால் பல பேர் பலியாகியும் கட்டுவதற்கு உரிமம் கொடுத்த அதிகாரியின் ஆவணங்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள் தவறான மருத்துவத்தால் பல பேர் பலியாகியும் மருத்துவம் கொடுத்த மருத்துவரின் சான்றிதழ்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள் ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகளின் பதவிகளை பிடுங்கமாட்டார்கள் …. மலைகளே காணாமல் போகும் அளவிற்கு கணிமவள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளின் சான்றிதழ்களை பறிமுதல் செய்யமாட்டார்கள் மறந்து வீட்டில் விட்டுவிட்டு போய்விடும் ஹெல்மெட்டுக்காக […]

Continue reading »

பயனுள்ள தகவல் — தமிழ்நாடு அனைத்து மாவட்ட இலஞ்ச ஒழிப்புத் துறை எண்கள்

corruption

Officers’ Name & Address Phone Numbers The Superintendent of Police, 044-24959597 (Direct) Southern Range, 044-24615929/24615989 The Superintendent of Police, 044-24959597 (Direct) Vigilance and Anti-Corruption, 044-24615949/24954142 Post Box No.487, NCB 23, P.S.Kumarasamy Raja Salai, Chennai – 600 028. Trichy Vigilance office: 0431-2420166 (Off) The Deputy Superintendent of Police, 0431-2434303 (Res) Vigilance and Anti-Corruption, Cell:94450-48885 Race Course Road, Opp to Anna Stadium, […]

Continue reading »

Tamilnadu Govt – ன் இலவசமும் …. அதற்கு மக்கள் தந்த விலையும் !!!!!!!!!!

TamilNadu_Logo

1. இலவசங்கள் GRINDER = 2500 MIXI = 1500 FAN = 500 மொத்தம் = Rs . 4500/- 2. மக்கள் தந்த விலை a ) பால் கட்டணம் உயர்வு = லிட்டருக்கு Rs. 10/- ( சராசரியாக ஒரு குடும்பத்தில் ஒரு லிட்டர் பால் உபயோகம் படுத்துவதாக வைத்து கொண்டால் 5 வருடத்திற்கு அந்த குடும்பம் பால் கட்டண உயர்வினால் தந்த விலை ) ஒரு மாதத்திற்கு = 10 X 30 நாட்கள் = Rs. 300/- […]

Continue reading »

டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு: டில்லி ஊழல் தடுப்பு பிரிவுக்கு – கைது செய்ய அதிகாரம்

article-2309018-194B2798000005DC-395_634x311

புதுடெல்லி, மே 26:  டில்லி உயர்நீதி மன்றம்,  ஊழல் தடுப்பு பிரிவுக்கு காவலரை கைது செய்ய அதிகாரம் உண்டு, என்று கெஜ்ரிவால் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. டில்லியில் தொழிலதி பரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக அளித்த புகாரின் அடிப்படையில் அனில் குமார் என்ற காவலரை ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைது செய் தனர். இதையடுத்து அனில் குமார் பிணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஊழல் தடுப்பு புகார் தொடர் பாக தன்மீது நடவடிக்கை எடுக்க டில்லி மண்டல ஊழல் தடுப்புப் […]

Continue reading »