Tag Archives: common people

இன்றைய செய்திகள்

FlashNews-Logo

புகார் அளிக்க சென்ற 80 வயது முதியவர் மீது போலீஸ் தாக்குதல் : விருதுநகர்: நிலத்தகராறு பற்றி கிருஷ்ணன் கோயில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற 80 வயது முதியவர் முத்தையாவை போலீஸ் தாக்கியுள்ளது. படுகாயமடைந்த நிலையில் வத்திராயிறுப்பு அரசு மருத்துவமனையில் முதியவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடிநீர் வேண்டி பொதுமக்கள் சாலைமறியல் : இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர். கொருக்குப்பேட்டை நேரு நகரில் குடிநீர் வேண்டி சாலைமறியல் செய்தனர். மறியலில் ஈடுபட்டோரை போலீசார் விரட்டியமுதல் முன்னாள் எம்.எல்.ஏ. […]

Continue reading »