Tag Archives: cinima

சென்னை வண்ணாரப்பேட்டை குடோன்னில் திருட்டு டிவிடி

CD

சென்னை வண்ணாரப்பேட்டையில் காத்பட 2வது தெருவில் நிசார் என்பவர் செருப்பு வியாபாரம் செய்ய குடோன்னில் திருட்டு டிவிடி தயார் செய்து வந்து உள்ளார் அயன் படத்தை மிஞ்சும் வகையில் 11கம்பியூட்டார் ஒரே நேரத்தில் 111டிவிடி ரைட்டு செய்ய முடியும் இதை அங்கு வந்து பார்த்த ஹவுஸ்ஓனர் மகன் போலீஸ் புகார் கொடுத்து உள்ளார் அதன் படி 4லட்சம் மிதப்பு உள்ள டிவிடி கம்பூயூட்டார் மற்றும் புது படங்கள் பாகு பலி பாபநாசம் படங்களை பறிமுதல் செய்து வண்ணரப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் ராய்ப்பன் விசாரணை.

Continue reading »

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கவலைக்கிடம்!

MSviswanathan

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சில வாரங்களுக்கு முன் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிசிச்சை அளித்தார்கள். இதையடுத்து அவரது உடல்நிலை சீரானது. இசையமைப்பாளர் இளையராஜா நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார். எம்.எஸ்.விஸ்வநாதனை வீட்டுக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர். ஆனால், உடல்நிலை திடீரென மோசமடைந்தது. நினைவுகளை இழந்தார். இதையடுத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.  ஆனாலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறார்.  டாக்டர்கள் தீவிர முயற்சி எடுத்து […]

Continue reading »

”த்ரிஷா இல்லனா நயன்தாரா” படம் வெளியிட உயர்நீதி மன்றம் தடை

Trisha-Illana-Nayanthara-170415-e1429253861826

”த்ரிஷா இல்லனா நயன்தாரா” படத்தின் தயாரிப்பாளர் திரு.சி.ஜெ.ஜெயக்குமார், ஆனந்த விகடன் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.75 லட்சம் வரை பாக்கி தர வேண்டியிருக்கிறது. திரு.சி.ஜெ.ஜெயக்குமார் தந்த காசோலைகளும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பிவிட்டது. இந்நிலையில், பணம் வேண்டியும், தன் பணத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ”த்ரிஷா இல்லனா நயன்தாரா” படத்தை வெளியிடவோ, விற்கவோ கூடாது எனவும், ஆனந்த விகடன் தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 4.6.2015-க்குள் கடன் தொகை செலுத்த திரு.சி.ஜெ.ஜெயக்குமார் உறுதியளிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் ”த்ரிஷா இல்லனா நயன்தாரா” படம் ஜப்தி செய்யப்படும் […]

Continue reading »

அஜித் படத்திற்கு வந்த ரகசிய கடித்தால் குழப்பத்தில் உள்ள எ.ஏம். ரத்னம் படக்குழுவினர்.

photo_2015-05-29_16-15-49

தமிழ் சினிமாவில் அஜித் படங்கள் என்றாலே எல்லோரிடத்திலும் ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் தல-56 படம் சிவா இயக்கத்தில் அனைவரின் எதிர்ப்பார்ப்பு உரிய படமாக உள்ளது.இப்படத்தை பற்றி தினமும் ரசிகர்கள் கடிதம் எழுதி ஏ.எம்.ரத்னத்திற்கு அனுப்பி வைப்பார்களாம். இதில் முழுவதும் அஜித்தின் நலம் விசாரிப்புக்கள் தான் இடம்பெறுமாம்.ஆனால், அப்படி நினைத்து தான் கடந்த வாரம் ஒரு கடிதத்தை படித்தாராம் ரத்னம். இதில் ‘உங்களுடைய படத்தின் கதை அப்படியே எங்கள் படமான பாட்ஷா படத்தில் காப்பி என்று கூறுகிறார்கள், இதற்கு முறைப்படி நீங்கள் எங்களிடம் […]

Continue reading »

திருமணம் நின்றது குறித்து திரிஷா – மனம் திறந்து பேட்டி

photo_2015-05-29_16-13-34

திரிஷா பிரபல தயாரிப்பாளர் வருண்மணியனை திருமணம் செய்து கொள்வதாக கூறப்பட்டது. பின்னர் யார் கண் பட்டதோ தெரியவில்லை, அவர்களது திருமணம் தடைபட்டது. தற்போது முதன் முறையாக ஒரு பேட்டியில் த்ரிஷா தன் திருமணம் நின்றது குறித்து மனம் திறந்துள்ளார்.இதில் ‘திருமணம் நின்று போனது உண்மை தான், அதற்காக முடிந்ததை எண்ணி வருத்தப்பட்டு கொண்டே இருந்தால், அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது’ என கூறியுள்ளார்.

Continue reading »

தல 56′ (தற்காலிக தலைப்பு)

shrutihaasan-ajith

வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘தல 56′ (தற்காலிக தலைப்பு). இதில் அஜித் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க அவரது தங்கையாக மற்றொரு முன்னணி நடிகையான லக்ஷ்மி மேனன் நடித்து வருகிறார். குறுகிய காலத்திலேயே தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நாயகியாக உருவெடுத்துள்ள இவர் திடிரென அஜித்துக்கு தங்கையானது திரையுலகில் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள லக்ஷ்மி மேனன், ” அஜித்துடன் நடிக்கவேண்டும் என்பது எனது கனவு. எனவே அது தங்கை வேடமாக இருந்தாலும் ஓகே தான்” […]

Continue reading »