Tag Archives: china

யார் திருடர்கள் ????

theives

சீனாவில் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் போது ….. கொள்ளையார்கள் துப்பாக்கியுடன் அனைவரையும் மிரட்டினார் “”இந்த பணம் அரசிற்கு சொந்தமானது , ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது”” அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள் …. மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . “. This is called “Mind Changing Concept” Changing the conventional way of thinking.” அங்கே ஒரு பெண் கொள்ளையர்களின் கவணத்தை திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையார்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது […]

Continue reading »

“ரஷியநாடு தமிழைக் கொண்டாடுகிறது’.

readingmomtamilhome

தமிழ், கடல் கடந்தும் வாழும் என்ற நம்பிக்கையூட்டும் செய்தி ஒன்று “ரஷியநாடு தமிழைக் கொண்டாடுகிறது’. “தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ பாராட்டுவது நாமாகத்தான் இருப்போம். நம் மொழியை நாம் பேசவே பாராட்டுகிறோம். அந்த அளவு போய்விட்டது நம் மொழி. ஆனால், தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரஷிய மொழியிலும், இரண்டாவதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற […]

Continue reading »

பஞ்ச ரோடு – பெயர் காரணம் – என்ன தெரியுமா .?

child-poverty-in-indian-slums

1895 ஆம் ஆண்டு நம் நாட்டில் ஏற்ப்பட்ட கடுமையான பஞ்சத்தின் போது அப்போதைய வெள்ளைக்காரன் தோராய கணக்குப்படி சுமார் ஒரு கோடி பேருக்கு மேல் பசியால் மட்டுமே இறந்துவிட்டனர் … அந்த நேரத்தில் வெள்ளைக்காரன் பஞ்சத்தை போக்க எவ்வளவோ முயற்சிகளை எடுத்துக் கொண்டானாம் … வெளிநாடுகளில் இருந்து கப்பல் கப்பலாய் உணவு தானியங்களை கொண்டுவந்து இறக்கியும் பஞ்சம் தீரவில்லை எங்கு பார்த்தாலும் பசி பட்டினி … மரண ஓலங்கள் … அந்த நேரத்தில்தான் வெள்ளைக்காரன், உணவு தானியங்களை விரைவாக பல ஊர்களுக்கு எடுத்துச்செல்ல, பஞ்சத்தால் வாடும் மக்களை […]

Continue reading »

உலகின் முதல் எலெக்ட்ரிக் பயணிகள் விமானத்தை சீனா தயாரித்துள்ளது

plane

உலகின் முதல் எலெக்ட்ரிக் பயணிகள் விமானத்தை சீனா தயாரித்துள்ளது. இந்த விமானம் அந்நாட்டின் சென்யாங் ஏரோ ஸ்பேசிங் பல்கலை மற்றும் லியோனிங் ருக்சியாங் ஜெனரல் ஏவியேஷன் கம்பெனியால் வடிவமைக்கப்பட்டு அரசின் அனுமதி பெற்றுள்ளது. 50 அடி நீள இறக்கை கொண்ட இந்த விமானம் 230 கிலோ எடை வரை தாங்கக் கூடியதாக இருக்கும். அதாவது ஒரே நேரத்தில் சராசரியாக 60 கிலோ எடையுள்ள நான்கு பேர் பயணிக்க முடியும். இதன் மாடல் எண் பி.எக்ஸ்.1. இரண்டு மணிநேரத்தில் சார்ஜ் ஆகக் கூடிய இந்த விமானம் […]

Continue reading »

நண்பர்கள் கவனத்திற்கு… படித்து விட்டு ஷேர் செய்யுங்கள்………………..

Jackfruit

தற்போது சீனாவில் நடந்த துயரச் சம்பவம் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற சீன தேசத்தை சேர்ந்த ஒருவர் அங்கு கடையில் விற்பனை செய்த பலாப்பழத்தை வாங்கி சாப்பிட்டு விட்டு கூடவே coco-cola வையும் அருந்தி இருக்கிறார்..இதனால் சிறிது நேரம் கழித்து நெஞ்சடைத்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.. மருத்துவ மனைக்கு கொண்டு சென்று பிரேத ப‌ரிசோதனை‌ செய்த போது தான் உண்மை தெரிய வந்துள்ளது.. அது என்னவென்றால் பலாப்பழத்தை சாப்பிட்டு விட்டு உடனே COCO-COLA அருந்தியதால் அது விஷமாக மாறி இருக்கிறது.. அப்படி சாப்பிடுவது 5 அடி […]

Continue reading »