Tag Archives: chennai

”பொன்விழா” கண்டது சென்னை விமான நிலையம்

Chenairport_878116f

”பொன்விழா” கண்டது சென்னை விமான நிலையம் – கண்ணாடிக் கதவு, மேற்கூரை இடிபாடுகளில்!சென்னை விமான நிலையத்தில் 50ஆவது முறையாக மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.உள்நாட்டு முனையத்தின் 2ஆவது தளத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பயணிகள் அச்சத்திற்குள்ளாகினார்கள். அப்பகுதியில் சுதந்திர தினத்தை ஒட்டி வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது இவ்விபத்து நடந்துள்ளது. சுமார் 2300 கோடி ரூபாயில் நவீனப்படுத்தப்பட்ட சென்னை விமான நிலையம் 2013ஆம் ஆண்டில் இருந்து செயல்படத் துவங்கியது.அன்றில் இருந்து இன்று வரை 50 தடவை விமான நிலையத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. 2014-15ஆம் […]

Continue reading »

இன்றைய பரபரப்பு செய்திகள் 07.08.15 !

FlashNews-Logo

சென்னை வந்தார் பிரதமர் மோடி – ரோசைய்யா, ஜெயலலிதா ,பொன்.ராதா, தமிழக அமைச்சர்களும் விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர். நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம். கோவை பாராளுமன்ற உறுப்பினர் நாகராஜ் தேர்தல் நேரத்தில் ஒரு கோடி ரூபாய் பணம் கடனாக வாங்கி திருப்பித்தரவில்லை என கோவில்பாளையம் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார். அ தி மு க வட்டாரத்தில் பரபரப்பு. சென்னை வந்த பிரதமர் மோடிக்கு பத்தாயிரம் போலிஸ் பாதுகாப்பு. டாஸ்மாக் மதுபான கடைகளை பாதுகாக்க எண்பதாயிரம் […]

Continue reading »

இன்றைய பரபரப்பு செய்திகள் 06.08.15 !

FlashNews-Logo

முல்லைபெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட அனுமதி மறுப்பு : கேரள அரசின் விண்ணப்பத்தை நிராகரித்தது மத்திய அரசு. பிரதமர் மோடி நாளை மதியம் ஜெயலலிதாவை போயஸ் இல்லத்தில் சந்திக்கிறார். சசிபெருமாள் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் நாளை உடல் இறுதிச்சடங்கு நடைபெறும். ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி – தலைமைச் செயலகத்தில் ஆணைகளை வழங்கினார் ஜெயலலிதா. நாளை சென்னை வரும் மோடிக்கு திட்டமிட்டபடி கருப்புக்கொடி காட்டுவோம் : ஈவிகேஎஸ்.இளங்கோவன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு கூட்டம் […]

Continue reading »

வரி விலக்கு பெற 80சி பிரிவு தவிர 7 வழிகள் உண்டு!!

Tax

சென்னை: வருமானம் என்பது வாழ்க்கைக்கு மிக முக்கியமான ஒன்று. ஒரு ரூபாயிலிருந்து கோடி வரை சம்பாதிக்கும் அனைவருமே கஷ்டப்பட்டு சம்பாதிக்கின்றனர். என்னதான் சேமித்தாலும் வருடம் முழுவதும் கஷ்டப்பட்டாலும் ஆண்டு இறுதியில் நம்மை மிரட்டுவது வருமான வரிதான். வருமான வரி என்றாலே அனைவரும் அலறி ஒடுகின்றனர். அரசிற்கு நாம் செலுத்த வேண்டிய வரி பணத்தை சேமிக்க பல வழிகள் உண்டு. இதில் பிரபலமானவை 80சி வகை, ஆனால் இது தவிற பல வழிகள் உண்டு வருமான வரியை கண்டு நீங்கள் அஞ்ச தேவையில்லை. நீங்கள் சேமிக்கும் […]

Continue reading »

இராயபுரம் ஸ்டான்லி மருத்துவமனையில் திகில் சம்பவங்கள் !!!!!!!!

stanley hospital

அரசு வழக்கறிஞர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் அ.தி.மு.க.பிரமுகர், அவர் மனைவி மீதும் கொலை செய்யும் நோக்கில் கத்தியால் வெட்டி கடும் தாக்குதல் நடத்தினர் இரண்டு நாட்களுக்கு முன்பு.. ஸ்டான்லி மருத்துவமனையில் காயம் பட்ட அந்த பெண்மணியை , மூன்று ஆயாக்கள் ஸ்டெக்சரில் அழைத்து சென்றபோது, சிகிச்சை பெற வேண்டிய இடத்தில் சேர்க்காமல் வேறு எங்கோ தள்ளி சென்று. விட்டார்களாம். ஆள் எஸ்கேப் என்று எழுதி வைத்துள்ளனர்.. மருத்துவமனை டீனிடம் புகார் தெரிவித்தும் பலன் இல்லை.. மேலிருந்து வந்த பிரஷ்ர் காரணம் என்று கூறப்படுகின்றது.. அந்த […]

Continue reading »

காமராஜர் -111 – பகுதி – 4

kamarajar 2

41. 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார். 42. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சுமார் 2 ஆண்டு காலம் பதவி வகித்து, இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அரும் பாடுபட்டார். 43. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டு விட்டார். 44. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் பரவியது. […]

Continue reading »

14 சிறுவர்கள் நேற்றிரவு திடீரென சீர்திருத்தப்பள்ளியில் இருந்து தப்பி ஓட்டம்!!!!!

prison

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து 14 சிறுவர்கள் நேற்று நள்ளிரவில் தப்பி ஓடினர். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து குற்ற வழக்குகளில் சிக்கும் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், சென்னை, புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்படுவது வழக்கம். தற்போது 23 சிறார்கள் இந்த சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தனர். இதில் 14 சிறுவர்கள் நேற்றிரவு திடீரென சீர்திருத்தப்பள்ளியில் இருந்து தப்பியோடி விட்டனர். இதுதொடர்பாக தலைமைச் செயலக காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய […]

Continue reading »

சென்னை வண்ணாரப்பேட்டை குடோன்னில் திருட்டு டிவிடி

CD

சென்னை வண்ணாரப்பேட்டையில் காத்பட 2வது தெருவில் நிசார் என்பவர் செருப்பு வியாபாரம் செய்ய குடோன்னில் திருட்டு டிவிடி தயார் செய்து வந்து உள்ளார் அயன் படத்தை மிஞ்சும் வகையில் 11கம்பியூட்டார் ஒரே நேரத்தில் 111டிவிடி ரைட்டு செய்ய முடியும் இதை அங்கு வந்து பார்த்த ஹவுஸ்ஓனர் மகன் போலீஸ் புகார் கொடுத்து உள்ளார் அதன் படி 4லட்சம் மிதப்பு உள்ள டிவிடி கம்பூயூட்டார் மற்றும் புது படங்கள் பாகு பலி பாபநாசம் படங்களை பறிமுதல் செய்து வண்ணரப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் ராய்ப்பன் விசாரணை.

Continue reading »

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

Supreme-Court-building-New-Delhi-India

பாலியல் பலாத்கார வழக்கில் சமரசம் செய்ய சொல்வது மிகப்பெரிய தவறு என கூறியுள்ளது !!! கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் 2002-ல் நடந்த பாலியல் பலாத்கார வழக்கு பற்றிய தீர்ப்பில் குற்றவாளியை ஜாமீனில் விடுதலை செய்வதன் மூலம் அவர் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து சமரசம் செய்துக்கொள்ள முடியும் என தெரிவித்திருந்தார். மேலும் சம்பந்தப்பட்ட குற்றவாளியை ஜாமீனில் விடுதலை செய்தும் நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டதார். இந்நிலையில் ம.பி.யில் நடந்த பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது பாலியல் பலாத்கார வழக்கில் சமரசம் […]

Continue reading »
1 2