சென்னையின் புதிய அடையாளம் மெட்ரோ ரெயில்!!!!!

அண்ணாந்து பார்க்க வைக்கும் ஆகாய மேம்பாலங்கள்… அதன் மீது பறந்து செல்லும் ரெயில்கள்… வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை ஒரு வழித்தடம். சென்ட்ரலில் இருந்து ஆலந்தூர் வரை மற்றொரு வழித்தடம். மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரம். 20 ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்படும் இந்த பிரமாண்ட திட்டம் பிரமிக்க வைக்கிறது. 24 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதையில் பயணம்… அதன்பிறகு அந்தரத்து பாலத்தில் அற்புத பயணம்… என்று பயணிப்போம்? என்று ஏக்கத்துடன் பாலத்தை அண்ணாந்து பார்த்த சென்னைவாசிகளின் கனவு இன்னும் 2 வாரத்தில் […]
Continue reading »