லிட்டருக்கு 5 கிமீட்டர் மைலேஜ் தரும் ஜெயலலிதாவின் கார்கள்!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் 9 வாகனங்கள் இருப்பதாக தேர்தல் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா 1980ஆம் ஆண்டு வாங்கிய அம்பாஸிடர் துவங்கி கான்டெஸா, பொலிரோ, இரண்டு லேண்ட்க்ரூஸர் ப்ராடோ கார்களைத் தன் பெயரில் வைத்திருக்கிறார். கார்கள் தவிர டெம்போ ட்ராவலர், ஸ்வராஜ் மஸ்டா மேக்ஸி வேன், டெம்போ ட்ராக்ஸ், மஹிந்திரா ஜீப் ஆகிய வாகனங்கள் ஜெயலலிதாவின் பெயரில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. லேண்ட் க்ரூஸர் ப்ராடோ கார் வாங்குவதற்கு முன்பு ஜெயலலிதா மிட்சுபிஷி பஜேரோ கார்களைப் பயன்படுத்திவந்தார். அதற்கு முன்பு டாடா சஃபாரி கார்களைப் பயன்படுத்திவந்தார். […]
Continue reading »