அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பிரெண்டன் மெக்கல்லம் இல்லாமல் மும்பையை சந்திக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாதிக்குமா?

மும்பை, மே 18- ஐ.பி.எல். சீசன் 8-ன் லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. புள்ளிகள் அடிப்படையில் சென்னை அணி முதல் இடத்தையும், மும்பை அணி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதனால் இந்த இரண்டு அணிகளும் நாளை குவாலிபையர் பிரிவில் விளையாட இருக்கிறது. இதில் சென்னை அணி, அதிரடி வீரர் மெக்கல்லம் இல்லாமல் களம் இறங்க இருக்கிறது. சமீபத்தில் முடிவடைந்த உலகக்கோப்பையில் அதிரடி மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்த மெக்கல்லம் ஐ.பி.எல். போட்டியிலும் அதிரடி காட்டி சென்னை சூப்பர்கிங்ஸ் ரகிசகர்களை வெகுவாக கவர்ந்தார். 14 […]
Continue reading »