பார் கவுன்சில் விதியால் வழக்கறிஞர்களுக்கு சிக்கல்!!!

பார் கவுன்சிலில் பதிவு செய்த பின், பிராக்டீசுக்கான தேர்வில் தேர்ச்சி பெறாத, ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்களின் உரிமம் ரத்தாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. சட்டப் படிப்பு முடித்தவர்கள், பார் கவுன்சிலில் பதிவு செய்தால் தான், நீதிமன்றத்தில் ஆஜராக முடியும். 2010ல், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இந்திய பார் கவுன்சில், ஒரு விதிமுறையை கொண்டு வந்தது. அந்த விதிகள் விவரம்: * பார் கவுன்சிலில் பதிவு செய்த பின், ‘சர்டிபிகேட் ஆப் பிராக்டீஸ்’ சான்றிதழ் பெற வேண்டும். அதற்கு, பார் கவுன்சில் நடத்தும் தேர்வில், தேர்ச்சி பெற […]
Continue reading »