Tag Archives: Arasu cable TV

“சன் குழுமத்துக்கு அனுமதி மறுப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடுஞ்செயலாகும்…” 

SunTV

மாநில ஆட்சியின் போது: 1) சுமங்கலி கேபிள்காரர்கள், மற்ற போட்டி கேபிள் நிறுவனங்களுக்குள் புகுந்து ரவுடிகளை வைத்து மிரட்டி, அவர்கள் உபகரணங்களை நாசம் செய்து,.. தங்கள் சாம்ராஜ்ஜியத்தை விரிவு செய்ய அனுமதித்தீர்களே,…  அது எந்த குரல்வளையை நெரித்த செயல்? 2) மத்திய அரசில் , ஜெயா டிவியின் 24 மணிநேர சானலுக்கு அனுமதி கேட்டு வருடக்கணக்கில் காத்திருந்தும் உங்கள் மருமகன் தயாநிதி அதைக் கிடப்பில் போட்டபோது,…. அது எந்த குரல்வளையை நெரித்த செயல்? 3) ராஜ், விஜய் டிவிக்கு கொடுத்த “அழுத்தம்” ….. எந்த குரல்வளையை நெரித்த செயல்? 4) கேரளாவில், ஆந்திராவில், கர்நாடகாவில், … அங்குள்ள மாநில மொழிச் சானல்களுக்கு தந்த “அழுத்தம்”…. எந்த […]

Continue reading »