திருமலை ஏழுமலையான் வருமானம் ரூ3.34 கோடி

வருமானம் ரூ3.34 கோடி வசூலானதாக பரக்காமணி அதிகாரிகள் தெரிவித்தனர். திருமலை ஏழுமலையானை தரிசிக்க வார இறுதி விடுமுறை நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் வருவர். அவ்வாறு வரும் பக்தர்கள் ஏழுமலையானுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். பக்தர்கள் செலுத்தும் காணிக்கை தேவஸ்தானம் தினசரி கணக்கிட்டு வங்கியில் வரவு வைத்து வருகிறது. திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் சமர்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ3.34 கோடி வசூலானதாக பரக்காமணி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Continue reading »