விலகி நிற்பவர்கள் வெல்லுவதில்லை வெல்ல நினைப்பவர்கள் விலகுவதில்லை:

விலகி நிற்பவர்கள் வெல்லுவதில்லை வெல்ல நினைப்பவர்கள் விலகுவதில்லை: நீல் ஆம்ஸ்ட்ராங்… இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்… ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?… பல பேருக்கு தெரியாது… அவர், எட்வின் சி ஆல்ட்ரின்… இவர் தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட்… அதாவது விமானி… ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார்… நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர். மிகுந்த தைரியசாலி […]
Continue reading »