Tag Archives: alcohol

அண்ணா மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்தார் …

dmk-president-karunanidhi

அண்ணா மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்தார் … அதைக்கேட்டு கலங்கிய ராஜாஜி அன்று இரவே கொட்டும் மழையில் கோபாலபுரம் வாசலில் கலைஞரின் கையை பிடித்துக்கொண்டு இந்த தலைமுறை மது வாடையே இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களை கெடுத்து விடாதீர்கள் என்று கெஞ்சினார் திரு.காயிதே மில்லத் அவர்கள் உள்ளிட்ட பல தலைவர்கள் மதுவிலக்கை ரத்து செய்ய கடும் எதிர்ப்பை தெரிவித்தார்கள்… ஆனால் தனது முடிவை மாற்றிக் கொள்ளாத கலைஞர் மது என்னும் விஷ விதையை விதைத்தார்..

Continue reading »

யார் குற்றம் – விளம்பரத்தில் நடித்தவர்கள் மட்டுமா குற்றவாளி?

Amirtha

மேகி நூடல்ஸ் உடலுக்கு ஆபத்தானது எனவே அமிதாப், மாதுரி , ப்ரீத்தி உள்ளிட்ட நடிகர் நடிகையருக்கு நோட்டிஸ் அனுப்பப் பட்டு கைது வாரண்ட் பிறக்கும் நிலை உள்ளதாக அனைத்து ஊடகங்களீலும் செய்தி வருகிறது! முகனூலிலும் கூட அமிர்தா காலேஜ் குறித்த விளம்பரத்தில் ராதிகாவை விமர்சித்து வருகின்றனர்! நடிகர் நடிகைகளூக்கு சமூகப் பொறுப்பு உள்ளது ! அவர்களை நேசிக்கும் மக்கள் அவர்களின் விளம்பரத்தால் வீழ்ந்து விடுவது உண்மை ! அவர்கள் தவறான பரிந்துரை செய்வது தவறு என்றாலும் அவர்களுக்கு மட்டும் தான் சமூகப் பொறுப்பு உள்ளதா? […]

Continue reading »