வரி விலக்கு பெற 80சி பிரிவு தவிர 7 வழிகள் உண்டு!!

சென்னை: வருமானம் என்பது வாழ்க்கைக்கு மிக முக்கியமான ஒன்று. ஒரு ரூபாயிலிருந்து கோடி வரை சம்பாதிக்கும் அனைவருமே கஷ்டப்பட்டு சம்பாதிக்கின்றனர். என்னதான் சேமித்தாலும் வருடம் முழுவதும் கஷ்டப்பட்டாலும் ஆண்டு இறுதியில் நம்மை மிரட்டுவது வருமான வரிதான். வருமான வரி என்றாலே அனைவரும் அலறி ஒடுகின்றனர். அரசிற்கு நாம் செலுத்த வேண்டிய வரி பணத்தை சேமிக்க பல வழிகள் உண்டு. இதில் பிரபலமானவை 80சி வகை, ஆனால் இது தவிற பல வழிகள் உண்டு வருமான வரியை கண்டு நீங்கள் அஞ்ச தேவையில்லை. நீங்கள் சேமிக்கும் […]
Continue reading »