சாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவர்கள்

தமிழை முதன்மை பாடமாக எடுத்து, தமிழ் வழிக் கல்வியில் பயின்று 499 மதிப்பெண்கள் பெற்று அரியலூர் மாவட்டம் பரணம் அரசு பள்ளியில் பயின்ற பாரதிராஜா மாநிலத்தில் முதயிடம் பிடித்துள்ளார் இதே போன்று, அரசு பள்ளியில் பயின்ற6 மாணவர்கள் 498 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடம் பிடித்துள்ளனர். மேலும் அர்சு பள்ளியில் பயின்ற 10 மாணவர்கள் 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முன்றாம் இடத்தை பிடித்து உள்ளனர்.
Continue reading »