Category Archives: மருத்துவம்

ஆண்களே உஷார்………………..!!!!!

Men

நீங்க ஒல்லியா, குண்டா, ஆணா, பெண்ணா என்பது கூட பிரச்சனை இல்லை. உங்களுக்கு தொப்பை இருந்தால் அது எந்த வகை என்பதுதான் முக்கியம. இடப்புறம் இருப்பவர் தொப்பை ஆபத்து குறைவான தொப்பை. ஆபத்து குறைவான தொப்பை என்பது இப்படி சதையை கிள்ளி பிடிக்க முடியும். தொப்பையை மேலும், கீழும் நகர்த்த முடியும். காரணம் அதில் உள்ல கொழுப்பு subcutaneous fat எனும் வகை கொழுப்பு. இது தோலுக்கு நேர் கீழே சேகரிக்கபடும் கொழுப்பு. வலப்புறம் இருப்பவர் தொப்பை கல் மாதிரி கெட்டியான தொப்பை. இதை […]

Continue reading »

இரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா – ஐந்து வழிகள்

photo_2015-05-29_09-38-26

ஒவ்வொரு மனிதனுக்கும் தூக்கம் இன்றிமையாத ஒன்றாகும். பசி ருசி அறியாது, நித்திரை சுகமறியாது என்று சொல்வார்கள். நிலத்தில் கடுமையான உழைக்கும் விவசாயி, கட்டிட தொழில் உள்பட அமைப்புச் சாரா தொழில் பிரிவில் பணியாற்றுவோருக்கு உழைப்பின் நிமித்தமாக இரவில் நல்ல தூக்கம் வரும். ஆனால் ஏசி அறையில் அமர்ந்து ஹாயாக பணியாற்றுவோர், வேலையில்லாமல் ஊர்சுற்றுவோர், சமூக பணி என்ற பெயரில் அரசியல் நடத்துவோர் உள்பட உடலுக்கு வேலை கொடுக்காமல், நெற்றியில் துளி வியர்வையும் சிந்தாமல் உள்ளவர்களுக்கு தூக்கம் என்பது எட்டா கனியாகவே உள்ளது. இப்படி இரவில் […]

Continue reading »

ஆஸ்துமாவிற்கு பயப்பட வேண்டாம் வந்து விட்டது புதியமுறையில் சிகிச்சை:

photo_2015-05-29_09-30-55

நீங்கள் மாசு நிறைந்த இடத்துக்குச் செல்கிறீர்கள். உங்களுக்கு வறட்டு இருமல் ஆரம்பிக்கிறது. இளைப்பு ஏற்படுகிறது. மூச்சு விட சிரமப்படுகிறீர்கள். நுரையீரலிலிருந்து ‘விசில்’ சத்தம் கேட்கிறது. நெஞ்சில் பாரம் ஏற்றி வைத்தது போல் உணர்கிறீர்கள். இந்த அறிகுறிகளில் ஒன்றிரண்டு தெரிகிறது என்றால் உங்களுக்கு ஆஸ்துமா இருக்கிறது என்று அர்த்தம். ஆஸ்துமாவை ஒரு நோய் என்று சொல்லுவதைவிட, நுரையீரலில் ஏற்படுகிற தற்காலிக சீர்குலைவு என்று சொல்லுவதுதான் பொருத்தமாக இருக்கும். இது தொற்றுநோய் இல்லை; ஆனால், குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லோரையும் பாதிக்கிறது. இந்தியாவில் 2 கோடிப் […]

Continue reading »

இயற்கை மருத்துவம் – பெண்களுக்கு எதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம்?

இயற்கை மருத்துவம்

பெண்களுக்கு எதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம்? திருமணமான தம்பதிகளில் நூறில் இருபது பேருக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இவர்களில் 35 – 40% வரைதான் பெண்கள் காரணமாகிறார்கள். பத்து வருடங்களுக்கு முன் 20-25% வரை தான் ஆண்கள் காரணமாக இருந்தார்கள். ஆனால் இன்று 40% வரைக்கும் குழந்தையில்லா பிரச்சனைக்கு ஆண்கள்தான் காரணமாக இருக்கின்றனர். 15-20% வரை பிரச்சனைக்குக் காரணம் யாரென்றே தெரியாமல் போகலாம். இந்த சந்தர்ப்பத்தில் தம்பதிகள் இருவருமே நார்மலாக இருந்தாலும் அவர்களுக்கு எந்தக் காரணத்தினாலோ […]

Continue reading »

கறிவேப்பிலை

curry-leaf-plant-murraya-koenigii--[3]-153-p

மிக மலிவாக கிடைக்கும் கருவேப்பிலை, ருசிக்காவும், உணவில் மணம் கூட்டவும் சேர்க்கப்படுகிறது. உணவு உண்ணும் போது, கருவேப்பிலையை ஒதுக்கி வைக்கத் தான் பலர் எண்ணுகின்றனர். ஆனால், அந்த கருவேப்பிலையில் கிடைக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம். கருவேப்பிலை, சத்து நிறைந்த உணவுப்பொருள். இதில், 63 சதவீத நீர், 6.1 சதவீத புரதம், ஒரு சதவீதம் கொழுப்பு, 4 சதவீதம் தாது உப்பு, 6.4 சதவீத நார் சத்து, 18.7 சதவீத மாவு சத்து உள்ளன. சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, தாமிரம், கந்தகம் மற்றும் குளோரின், ஆக்ஸாலிக் […]

Continue reading »

“நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு” ஒரு எச்சரிக்கை – ரிப்போர்ட்

Thai-Noodles-HD-Wallpapers-3

நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா? நம்புங்கள் என்கிறார்…! அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா. ‘இன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய […]

Continue reading »

மருத்துவர்

மருத்துவமுறையை மாற்றுங்கள்… டாக்டர்… வாயைத்திற என்பீர்கள்! வயிறு தெரியும்படி வாய்திறப்போம்! நாக்கைநீட்டு என்பீர்கள்! கல்கத்தா காளியாய் நாக்கை நீட்டுவோம்! முதுகைத்திருப்பி மூச்சிழு என்பீர்கள்! அப்போதுதான் உண்மையாய் சுவாசிப்போம்! அவ்வளவுதான்! அஞ்சேல் என்று அருள்வாக்கு சொல்வீர்கள்! வாசிக்கமுடியாத கையெழுத்தில் வாயில்வராத பெயரெழுதி காகிதங்கிழிப்பீர்கள்! மூன்றுவேளை… என்னும் தேசியகீதத்தை இரண்டேவார்த்தையில் பாடி முடிப்பீர்கள்! போதாது டாக்டர்! எங்கள்தேவை இதில்லை டாக்டர்! நோயாளி, பாமரன்! சொல்லிக்கொடுங்கள்! நோயாளி, மாணவன்! கற்றுக்கொடுங்கள்! வாய்வழி சுவாசிக்காதே! காற்றை வடிகட்டும் ஏற்பாடு வாயிலில்லையென்று சொல்லுங்கள்! சுவாசிக்கவும் சூத்திரமுண்டு! எத்துணை பாமரர் இஃதறிவார்? சுவாசிக்கப்படும் […]

Continue reading »

ெல்ல கொள்ளும் நஞ்சு( slow poison ) ரீபைண்ட் ஆயில்( Refined oil)

REFINED_SUNFLOWER_OIL

மெல்ல கொல்லும் நஞ்சு( slow poison ) ரீபைண்ட் ஆயில்( Refined oil) ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தாதிங்க! நோயை விலை கொடுத்து வாங்காதிங்க ! நாமெல்லாம் நினைக்கிறது போல ரீபைண்ட் ஆயில்னா சுத்திகரிக்க பட்ட எண்ணெய் மட்டும் இல்லங்க சுத்தமா உயிர் சத்துகளே இல்லாதஎண்ணெய். ரீபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா? மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள். பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் […]

Continue reading »

சிறுநீரக கோளாறு – ஏன் ஏற்படுகிறது ? – எப்படி தடுப்பது ?

kidney-failure-e1371156824494

ிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்… 10 அடிக்கு 10 அடி அறையில், கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3 அல்லது 3 1/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின் அளவு குறைந்துவிடும். பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும். ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்… அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் […]

Continue reading »
1 2 3