Category Archives: சினிமா

திருமணம் நின்றது குறித்து திரிஷா – மனம் திறந்து பேட்டி

photo_2015-05-29_16-13-34

திரிஷா பிரபல தயாரிப்பாளர் வருண்மணியனை திருமணம் செய்து கொள்வதாக கூறப்பட்டது. பின்னர் யார் கண் பட்டதோ தெரியவில்லை, அவர்களது திருமணம் தடைபட்டது. தற்போது முதன் முறையாக ஒரு பேட்டியில் த்ரிஷா தன் திருமணம் நின்றது குறித்து மனம் திறந்துள்ளார்.இதில் ‘திருமணம் நின்று போனது உண்மை தான், அதற்காக முடிந்ததை எண்ணி வருத்தப்பட்டு கொண்டே இருந்தால், அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது’ என கூறியுள்ளார்.

Continue reading »

தல 56′ (தற்காலிக தலைப்பு)

shrutihaasan-ajith

வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘தல 56′ (தற்காலிக தலைப்பு). இதில் அஜித் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க அவரது தங்கையாக மற்றொரு முன்னணி நடிகையான லக்ஷ்மி மேனன் நடித்து வருகிறார். குறுகிய காலத்திலேயே தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நாயகியாக உருவெடுத்துள்ள இவர் திடிரென அஜித்துக்கு தங்கையானது திரையுலகில் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள லக்ஷ்மி மேனன், ” அஜித்துடன் நடிக்கவேண்டும் என்பது எனது கனவு. எனவே அது தங்கை வேடமாக இருந்தாலும் ஓகே தான்” […]

Continue reading »

விஜய் அஜித் போலவே சூர்யாவின் மாஸ் திரைப்படம்

photo_2015-05-17_23-09-12

சூர்யா நடிப்பில் மாஸ் திரைப்படம் மே 29ம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றன.இப்படத்திற்காக முதலில் சூர்யாவிடம், வெங்கட் பிரபு ஒரு டபுள் ஹீரோ (Double Hero) கதையை தான் கூறினாராம். ஆனால், கடைசி நேரத்தில் வேறு கதை செய்யலாம் என்று தான் மாஸ் உருவானதாம்.விஜய், அஜித் படங்களில் எப்படி அவர்களுக்கு என்று சில மாஸ் காட்சிகள் இருக்குமோ, அதேபோல் இந்த படத்திலும் சூர்யாவிற்கு […]

Continue reading »

செல்பியில் ஒரு ஸ்பெஷல் விளக்கம் அளிக்கிறார் ஹன்சிகா

photo_2015-05-17_23-03-02

தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் தற்போது இளைய தளபதிக்கு ஜோடியாக புலி படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிந்தது. ஹன்சிகா இப்படத்திற்காக மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளாராம். இப்படத்தில் இளவரசியாக வரும் ஹன்சிகா, சண்டைக்காட்சிகளில் கூட நடித்துள்ளதாக கூறப்படுகின்றது.’புலி படம் தனக்கு மிகவும் மனதிற்கு நெருங்கிய படம், இப்படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு இன்று, இதில் பணியாற்றியதில் மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது’ என விஜய்யுடன் நிற்கும் ஒரு செல்ஃபியை தன் டுவிட்டர் பக்கத்தில் […]

Continue reading »

பல்பு வாங்கிய ஜெயம் ரவி

maxresdefault-752x440

நடிப்பு, நடனம் என சிறந்து விளங்கும் ஜெயம் ரவி தற்போது பாடகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர் தற்போது ‘அப்பாடக்கர்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக திரிஷா மற்றும் அஞ்சலி நடித்து வருகிறார்கள். மேலும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சுராஜ் இயக்கி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இப்படத்திற்காக தமன் பிரபலமான குரல்களை தேர்ந்தெடுத்து பாட வைத்து வருகிறார். முதலில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வரும் இமானை ஒரு பாடலுக்கு பாட வைத்தார். அதனைத் தொடர்ந்து சிம்புவை […]

Continue reading »

ஜோதிகா படத்துக்கு ஒரு கட் கூட கொடுக்காத தணிக்கை குழு

36-Vayadhinile-Music-Review

ஜோதிகா கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்து நடித்து வரும் படம் ‘36 வயதினிலே’. மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடிப்பில் வெளிவந்த ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தின் ரீமேக்தான் இந்த படம். மலையாளத்தில் இயக்கிய ரோஜன் ஆன்ட்ரூவ்ஸ் தமிழ் பதிப்பையும் இயக்கியுள்ளார். சூர்யா தனது 2டி எண்டர்டெயின்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், சமீபத்தில் ஆடியோ வெளியீட்டையும் பிரம்மாண்டமாக நடத்தினர். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை குழுவிற்கு […]

Continue reading »

நித்யா மேனன் படைத்த புதிய சாதனை

nithya-menon-rain-water-photo

நித்யா மேனன் படைத்த புதிய சாதனை தமிழ் சினிமாவில் 180 படத்தின் மூலம் அறிமுகமானவர் நித்யா மேனன். இவர் நடிப்பில் தமிழில் வந்த அனைத்து படங்களும் தோல்வி தான்.இந்நிலையில் கடந்த வாரம் இவருடைய நடிப்பில் காஞ்சனா-2, ஓ காதல் கண்மணி என இரண்டு படங்கள் வந்தது.இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் இரண்டு படத்தை ரிலிஸ் செய்து ஹிட் செய்த ஒரு சில கதாநாயகிகளில் நித்யா மேனனும் ஒருவராக இணைந்துள்ளார்.

Continue reading »

விஜய் அவார்ட்ஸ்: இளையராஜா ஏமாற்றம், சிவகார்த்திகேயன் பதிலடி மற்றும் பல

9th-Vijay-Awards-2015-624x448

நடப்பு ஆண்டின் ‘விஜய் அவார்ட்ஸ்’ நிகழ்ச்சி பெரும் சர்ச்சைகளையும், விடை தெரியா கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது. சிவகார்த்திகேயன் பதிலடி: நிறைய நிகழ்ச்சிகளில் எங்கள் குடும்பத்துப் பிள்ளை என்று சிவகார்த்திகேயனை முன்னிலைப்படுத்துவது விஜய் டிவி-யின் வாடிக்கை. கடந்த ஆண்டு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனை அழுததை மறுபடியும் மறுபடியும் போட்டு டிஆர்பி-யை எகிறவைத்தனர். ஆனால், இம்முறை சிவகார்த்திகேயன் பேசியதை அவர்களால் ஒளிபரப்ப முடியாது. ஏனென்றால், “இந்நிகிழ்ச்சி அதிகாலை 2 மணி வரை போகும். குடிக்க தண்ணிக் கூட தரமாட்டார்கள். அடுத்த முறை வரும்போது எல்லாம் புளி […]

Continue reading »

மீண்டும் மே மாதம் திரைக்கு வரும் அஜித் படம்?

Ajith_4

மே 1ம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் தற்போதே போஸ்டர், பேனர் வேலைகளில் பிஸியாக உள்ளனர். இந்நிலையில் அஜித் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த படம் என்னை அறிந்தால்.இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று, வசூல் சாதனை படைத்ததால், தற்போது இப்படத்தில் தெலுங்கு பதிப்பை வெளியிட தயாரிப்பாளர் ரெடியாகிவிட்டார். இதற்காக தெலுங்கு தொலைக்காட்சியில் இன்றிலிருந்தே விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது, படம் மே மாதம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

Continue reading »
1 2