Author Archives: tamil

உளவுத்துறை ஐஜி பி.கண்ணப்பன் ஓய்வு….

IG

உளவுத்துறை ஐஜி பி.கண்ணப்பன் இம்மாதம் 31ம் தேதி ஓய்வு பெறும் நிலையில், புதிய உளவுப்பிரிவு தலைவராக யாரை நியமிப்பது என்பதில் அரசு தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகிறது. முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், முன்னாள் டிஜிபி கே.ராமானுஜம் போன்ற அதிகாரிகளை, ஓய்வுக்கு பிறகும், அரசின் ஆலோசகர்கள் என்ற பதவி கொடுத்து கவுரவித்து அவர்கள் சேவையை பெற்றுவருகிறது தமிழக அரசு. அதே பாணியில் கண்ணப்பனுக்கும், பதவி நீட்டிப்பு தர முன்வந்ததாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் உளவுத்துறை தலைவர் பதவிக்கு தற்போது […]

Continue reading »

கெஜ்ரிவாலுக்கு டில்லி போலீஸ் கமிஷனர் எதிர்ப்பு!!!!

modi-arvind

டெல்லி போலீசார் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் விட வேண்டும் என முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்து வருகிறார். இது தொடர்பாக பல முறை மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டில்லி போலீஸ் கமிஷனர் பாஸி, டில்லி போலீசார் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வந்தால், அது துரதிர்ஷ்டவசமானது என கூறியுள்ளார்.

Continue reading »

“ரஷியநாடு தமிழைக் கொண்டாடுகிறது’.

readingmomtamilhome

தமிழ், கடல் கடந்தும் வாழும் என்ற நம்பிக்கையூட்டும் செய்தி ஒன்று “ரஷியநாடு தமிழைக் கொண்டாடுகிறது’. “தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ பாராட்டுவது நாமாகத்தான் இருப்போம். நம் மொழியை நாம் பேசவே பாராட்டுகிறோம். அந்த அளவு போய்விட்டது நம் மொழி. ஆனால், தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரஷிய மொழியிலும், இரண்டாவதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற […]

Continue reading »

வியாபம் ஊழல் – ⛔️ சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் ⛔️

corruption

  ‘வியாபம்’ என்றால் என்ன அர்த்தம் என பலருக்குத் தெரியாது ஆனால் ஊழலும் மர்ம மரணங்களும் அதனோடு இணைந்திருப்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். ‘இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் இதுதான்’ என கணக்கு சொல்கிறார்கள் 👉 மத்தியப் பிரதேச அனைத்து அரசுப்பணி நியமனங்களிலும், 👉 மருத்துவம், 👉 இன்ஜீனிரிங், 👉 சட்டம், 👉 காவல்துறை, 👉 ஐடி, 👉 கலை மற்றும் அறிவியல், ஆகிய அனைத்து கல்லுரிகள் மற்றும் பல கல்லூரி அட்மிஷன்களில் தகுதியில்லாதவர்களை நுழைத்து விடுவதற்காக 10 – 12 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஊழல் (பா.ஜ.க […]

Continue reading »

காலைத் தொங்க வைத்து அமரலாமா?

Sitting position

நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம். இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், கதிரை இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம். இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பலநோய்கள் உருவாகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது. இடுப்புக்கு மேல் பகுதியில் சரியாக இரத்த […]

Continue reading »

இன்றைய பரபரப்பு செய்திகள் 24.07.15 !

FlashNews-Logo

1.மக்களவை கூடியதும் எதிர்க்கட்சிகள் அமளி – திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு. 2.தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கண்காணிப்பு கேமரா வைக்க உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு. 3.நாடாளுமன்றம் முடக்கம் – ரூ.25 கோடி இழப்பு. 4.10- ம் வகுப்பு துணை தேர்வு முடிவு இன்று வெளியீடு : இன்று மாலை முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை (www.dge.tn.nic.in) இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 5.டெல்லியில் தமிழக பிரச்சனைகள் தொடர்பாக பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், மன்மோகன்சிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து […]

Continue reading »

ராஜீவ் காந்தி வழக்கில் 7 தமிழர்களை விடுவிக்க ஜெ.உத்தரவிட்டது செல்லும் – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Rajiv gandhi

ராஜீவ் காந்தி வழக்கில் 7 தமிழர்களை விடுவிக்க ஜெ.உத்தரவிட்டது செல்லும் – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.  இது ராஜீவ் காந்தி வழக்குவுடன் சேராது என உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. எனவே ராஜிவ் வழக்கில் 7 பேரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள். தமிழக அரசுக்கு பின்னடைவு. உச்சநீதிமன்றம் தீர்ப்போ, உத்தரவோ வழங்கவில்லை. கருத்துதான் தெரிவித்திருக்கிறது.        

Continue reading »

திருமலை ஏழுமலையான் வருமானம் ரூ3.34 கோடி

tirupati-images

வருமானம் ரூ3.34 கோடி வசூலானதாக பரக்காமணி அதிகாரிகள் தெரிவித்தனர். திருமலை ஏழுமலையானை தரிசிக்க வார இறுதி விடுமுறை நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் வருவர். அவ்வாறு வரும் பக்தர்கள் ஏழுமலையானுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். பக்தர்கள் செலுத்தும் காணிக்கை தேவஸ்தானம் தினசரி கணக்கிட்டு வங்கியில் வரவு வைத்து வருகிறது. திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் சமர்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ3.34 கோடி வசூலானதாக பரக்காமணி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Continue reading »
1 2 3 4 5 6 24