Author Archives: tamil

திரை உலகமே திரள பதவி ஏற்றார் ஜெயலலிதா

Jalalalitha

5 வது முறையாக பதவி ஏற்கும் ஜெயலலிதா, பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, சபாநாயகர் தனபால், மேயர் சைதை துரைசாமி, தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இல.கணேசன், எச்.ராஜா.  சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ. கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு எம்.எல்.ஏ., பார்வர்டு பிளாக் கட்சி எம்.எல்.ஏ. கதிரவன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன். தமிழ் […]

Continue reading »

சவுதி அரேபியாவில் மசூதி ஒன்றில் மனித வெடிகுண்டு தாக்குதல்

the_yam_times_blast1-660x330

30 பேர் பலியாகியுள்ளதாகவும் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் கிழக்கு சவுதி அரேபியாவில் உள்ள al-Qadeeh என்ற நகரத்தில் உள்ள இமாம் அலி என்ற மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைப்பெற்றபோது, பயங்கரமான மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மனித வெடிகுண்டு தாக்குதலை உறுதி செய்துள்ள அந்நாட்டு அரசு, தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை. சம்பவ இடத்திலிருந்து வரும் செய்திகள் தற்போது வரை 30 பலியாகியுள்ளதாகவும் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஏமன் நாட்டில் அரசிற்கு ஆதரவாக சவுதி […]

Continue reading »

ெல்ல கொள்ளும் நஞ்சு( slow poison ) ரீபைண்ட் ஆயில்( Refined oil)

REFINED_SUNFLOWER_OIL

மெல்ல கொல்லும் நஞ்சு( slow poison ) ரீபைண்ட் ஆயில்( Refined oil) ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தாதிங்க! நோயை விலை கொடுத்து வாங்காதிங்க ! நாமெல்லாம் நினைக்கிறது போல ரீபைண்ட் ஆயில்னா சுத்திகரிக்க பட்ட எண்ணெய் மட்டும் இல்லங்க சுத்தமா உயிர் சத்துகளே இல்லாதஎண்ணெய். ரீபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா? மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள். பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் […]

Continue reading »

சாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவர்கள்

tamil nadu 12th 10th results 2015

தமிழை முதன்மை பாடமாக எடுத்து, தமிழ் வழிக் கல்வியில் பயின்று 499 மதிப்பெண்கள் பெற்று அரியலூர் மாவட்டம் பரணம் அரசு பள்ளியில் பயின்ற பாரதிராஜா மாநிலத்தில் முதயிடம் பிடித்துள்ளார் இதே போன்று, அரசு பள்ளியில் பயின்ற6 மாணவர்கள் 498 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடம் பிடித்துள்ளனர்.     மேலும் அர்சு  பள்ளியில் பயின்ற 10 மாணவர்கள் 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முன்றாம் இடத்தை பிடித்து உள்ளனர்.

Continue reading »

ஊழல் குற்றச்சாட்டு எதுவுமின்றி ஓராண்டை நிறைவு செய்கிறோம் என மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி பெருமை பேசியிருக்கிறார்.

ArunJaitley

ஊழல் என்றால் என்ன என்பதில் எனக்கு சில அடிப்படை சந்தேகங்கள் இருக்கின்றன. ஒரு திட்டத்தில் இத்தனை கோடிகள் அடித்தார் என்பது மட்டும் தான் ஊழலா? ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகளை அழித்து, அதை ஒரு தனிநபரின் சொத்தாக மாற்ற முயல்வது ஊழல் ஆகாதா? விவசாயிகளின் அனுமதி இல்லாமல் விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கி, தனியார் பெருமுதலாளிகளின் சட்டைப் பைக்குள் வைப்பது ஊழல் ஆகாதா? ஒரு குளிர்பான நிறுவனத்தின் உற்பத்திக்காக, மக்களின் சொத்தான ஆற்று நீரையும் மற்ற நீராதாரங்களையும் படையல் வைப்பது ஊழல் ஆகாதா? சர்வதேச சந்தையில் கச்சா […]

Continue reading »

சிறுநீரக கோளாறு – ஏன் ஏற்படுகிறது ? – எப்படி தடுப்பது ?

kidney-failure-e1371156824494

ிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்… 10 அடிக்கு 10 அடி அறையில், கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3 அல்லது 3 1/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின் அளவு குறைந்துவிடும். பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும். ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்… அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் […]

Continue reading »

அதிக தொகைக்கு ஏலம் எடுத்தும் பலன் இல்லாத போது, யுவராஜ்சிங் எடுத்த ஓவ்வொரு ரன்னும் ரூ.6.5 லட்சம் சன்மானம் அளித்துள்ளது டெல்லி அணி நிர்வாகம்.

cricket

Venkatesh, [19.05.15 17:48] அதிக தொகைக்கு ஏலம் எடுத்தும் பலன் இல்லாத போது, யுவராஜ்சிங் எடுத்த ஓவ்வொரு ரன்னும் ரூ.6.5 லட்சம் சன்மானம் அளித்துள்ளது டெல்லி அணி நிர்வாகம். ஐ.பி.எல். போட்டியில் நேர்த்தியாக விளையாடும் அணிகளில் முதன்மையானது சென்னை சூப்பர் கிங்ஸ். டோனி தலைமையிலான இந்த அணி முறையே (2010, 2011) ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது. 3 முறை 2–வது இடத்தை பிடித்தது. இதுவரை நடந்த அனைத்து ஐ.பி.எல். போட்டியிலும் அரை இறுதி மற்றும் ‘பிளேஆப்’ சுற்றுக்கு நுழைந்த ஒரே அணியாகும். இந்த தொடரின் […]

Continue reading »

இங்கிலாந்தை சேர்ந்த பெண் தீவிரவாதி வெறியாட்டம் – இதுவரை மட்டும் 400 மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளார்.

Samantha_Lewthwaite_Interpol

ெள்ளை விதவை என அழைக்கபடும் சமந்தா லெவ்த்வெயிட் அல்-ஷபாப் இயத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் தீவிரவாதி. இவரது வழிகாட்டுதலின் படி நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 400 மேற்பட்டோர், கென்யா மற்றும் சோமாலியாவில் போன்ற பகுதியில் கொல்லப்பட்டு உள்ளனர். கடந்த 2005ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் 4 பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 52 பேர் வரை கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த நான்கு பேரில் ஒருவரான சமந்தா லெவ்த்வெயிட், ஆப்பிரிக்காவிற்கு தப்பிச்சென்று அங்கு செயல்படும் அல்-ஷபாப் பயங்கரவாத […]

Continue reading »

ஜெ. வழக்கில் மேல்முறையீடு: கர்நாடகாவுக்கு அதிகரிக்கிறது நெருக்கடி.. 21ம் தேதி சஸ்பென்ஸ் ஓவர்!

jayalalitha-india

பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய சட்ட வல்லுநர்களிடமிருந்து கர்நாடக அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து கடந்த 11ம் தேதி ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிட்டது. தீர்ப்பில் பிழை? இந்த தீர்ப்பில் கூட்டல் கணக்கில் பிழை இருப்பதாக அரசு சிறப்பு வக்கீல் ஆச்சாரியா பகிரங்கமாக தெரிவித்தார். மேலும், கர்நாடக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கடந்த 14ம்தேதி ஆச்சாரியா பரிந்துரை செய்தார். அட்வகேட் ஜெனரல் இந்நிலையில், மூத்த வழக்கறிஞர்களுடன், […]

Continue reading »

எச்சரிக்கை நண்பர்களே.. …!

mumbaiairport copy copy--621x414

ஏர்போர்ட், ரயில்நிலையம் போன்ற பொது இடங்களில் keychain— விற்றுக்கொண்டு சிரிமினல்கள் உலாவுதாகவும் அழகான keychain-களை தங்கள் விளம்பரத்திற்காக ப்ரீயாக தருகிறார்கள், அதில் track seyum சிப்புகள் பொறுத்த பட்டுள்ளதால் உங்கள் வாகனம் மற்றும் உங்கள் இருப்பிடம் அறியப்படும் எனவே இந்த ப்ரீ கீ சைன்களை வாங்க வேண்டாம் என விமானநிலைய கட்டுப்பாட்டு மையம் பொது மக்களை எச்சரிதுள்ளது AIRPORT OPERATIONS CONTROL CENTRE International Airport (Chennai and Mumbai)

Continue reading »
1 21 22 23 24