Author Archives: tamil

தல 56′ (தற்காலிக தலைப்பு)

shrutihaasan-ajith

வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘தல 56′ (தற்காலிக தலைப்பு). இதில் அஜித் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க அவரது தங்கையாக மற்றொரு முன்னணி நடிகையான லக்ஷ்மி மேனன் நடித்து வருகிறார். குறுகிய காலத்திலேயே தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நாயகியாக உருவெடுத்துள்ள இவர் திடிரென அஜித்துக்கு தங்கையானது திரையுலகில் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள லக்ஷ்மி மேனன், ” அஜித்துடன் நடிக்கவேண்டும் என்பது எனது கனவு. எனவே அது தங்கை வேடமாக இருந்தாலும் ஓகே தான்” […]

Continue reading »

இயற்கை மருத்துவம் – பெண்களுக்கு எதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம்?

இயற்கை மருத்துவம்

பெண்களுக்கு எதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம்? திருமணமான தம்பதிகளில் நூறில் இருபது பேருக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இவர்களில் 35 – 40% வரைதான் பெண்கள் காரணமாகிறார்கள். பத்து வருடங்களுக்கு முன் 20-25% வரை தான் ஆண்கள் காரணமாக இருந்தார்கள். ஆனால் இன்று 40% வரைக்கும் குழந்தையில்லா பிரச்சனைக்கு ஆண்கள்தான் காரணமாக இருக்கின்றனர். 15-20% வரை பிரச்சனைக்குக் காரணம் யாரென்றே தெரியாமல் போகலாம். இந்த சந்தர்ப்பத்தில் தம்பதிகள் இருவருமே நார்மலாக இருந்தாலும் அவர்களுக்கு எந்தக் காரணத்தினாலோ […]

Continue reading »

கறிவேப்பிலை

curry-leaf-plant-murraya-koenigii--[3]-153-p

மிக மலிவாக கிடைக்கும் கருவேப்பிலை, ருசிக்காவும், உணவில் மணம் கூட்டவும் சேர்க்கப்படுகிறது. உணவு உண்ணும் போது, கருவேப்பிலையை ஒதுக்கி வைக்கத் தான் பலர் எண்ணுகின்றனர். ஆனால், அந்த கருவேப்பிலையில் கிடைக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம். கருவேப்பிலை, சத்து நிறைந்த உணவுப்பொருள். இதில், 63 சதவீத நீர், 6.1 சதவீத புரதம், ஒரு சதவீதம் கொழுப்பு, 4 சதவீதம் தாது உப்பு, 6.4 சதவீத நார் சத்து, 18.7 சதவீத மாவு சத்து உள்ளன. சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, தாமிரம், கந்தகம் மற்றும் குளோரின், ஆக்ஸாலிக் […]

Continue reading »

“நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு” ஒரு எச்சரிக்கை – ரிப்போர்ட்

Thai-Noodles-HD-Wallpapers-3

நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா? நம்புங்கள் என்கிறார்…! அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா. ‘இன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய […]

Continue reading »

மருத்துவர்

மருத்துவமுறையை மாற்றுங்கள்… டாக்டர்… வாயைத்திற என்பீர்கள்! வயிறு தெரியும்படி வாய்திறப்போம்! நாக்கைநீட்டு என்பீர்கள்! கல்கத்தா காளியாய் நாக்கை நீட்டுவோம்! முதுகைத்திருப்பி மூச்சிழு என்பீர்கள்! அப்போதுதான் உண்மையாய் சுவாசிப்போம்! அவ்வளவுதான்! அஞ்சேல் என்று அருள்வாக்கு சொல்வீர்கள்! வாசிக்கமுடியாத கையெழுத்தில் வாயில்வராத பெயரெழுதி காகிதங்கிழிப்பீர்கள்! மூன்றுவேளை… என்னும் தேசியகீதத்தை இரண்டேவார்த்தையில் பாடி முடிப்பீர்கள்! போதாது டாக்டர்! எங்கள்தேவை இதில்லை டாக்டர்! நோயாளி, பாமரன்! சொல்லிக்கொடுங்கள்! நோயாளி, மாணவன்! கற்றுக்கொடுங்கள்! வாய்வழி சுவாசிக்காதே! காற்றை வடிகட்டும் ஏற்பாடு வாயிலில்லையென்று சொல்லுங்கள்! சுவாசிக்கவும் சூத்திரமுண்டு! எத்துணை பாமரர் இஃதறிவார்? சுவாசிக்கப்படும் […]

Continue reading »

ெ. தீர்ப்பில் மேலும் சில குளறுபடி: ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள ஆதாரம்!

03/06/2013 - TIRUCHY: Chief Minister J Jayalalithaa laying foundation stone for various new projects worth Rs 1752 crore in Srirangam  - Express Photo by M K Ashok Kumar. [Tamil Nadu, Chief Minister, J Jayalalithaa, Projects]

சென்னை: ஜெயலலிதா வழக்கு தீர்ப்பில் மேலும் சில குளறுபடிகள் உள்ளதாக தெரிவித்துள்ள தமிழக ஆம் ஆத்மி கட்சி, ஜெயலலிதாவின் வருமானத்துக்கு மீறிய சொத்து 8.12 சதவீதமோ, 77 சதவீதமோ அல்ல, அவர் சேர்த்த சொத்து 119 சதவீதம் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக தமிழக ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் மேலும் சில குளறுபடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடன்களில் இருந்த கணக்கு தவறுகளை தாண்டி மேலும் சில புதிய தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீதிபதி குன்ஹா ஒவ்வொரு […]

Continue reading »

மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி

mumbaiindians-match-schedule-ipl-8

8 வது IPL தொடரில் 41 ஓட்டங்களால் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வெற்றது. இது  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைத்த 2 வது ‪#‎IPL‬ கோப்பையாகும். 6 தடவை இறுதிப் போட்டிக்கு தேர்வான தேர்வான ‪#‎CSK‬ அணி, 4 முறை தோல்வியை தழுவியது.  

Continue reading »

பன்னீர்செல்வம் – அதிமுக

panneer selvam

இவர் மீது யார் வேண்டுமென்றாலும் விசுவாசம்,அடிமைத்தனம் என என்ன வேண்டுமானாலும் விமர்சனம் வைத்துவிட்டுப் போகட்டும். ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு கட்சியும்,அதன் தலைமையும் இப்படிப்பட்ட ஒரு விசுவாசி தங்களுக்கு கிடைக்க மாட்டாரா என ஏக்கத்தோடுதான் பார்ப்பார்கள். தமிழக மக்கள் அம்மா முதலமைச்சராக வேண்டுமென்று வாக்களித்தார்கள். சில சூழ்நிலைகளால் அவர் பதவி விலக நேரிட்டபோது அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டவர் திருவாளர்.பன்னீர்செல்வம். இவர் கட்சி தலைமைக்கு எந்த உறவும்,ரத்த சம்பந்தமும் இல்லாத கட்சியின் அடிமட்ட தொண்டராக இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பீகாரில் முதல்வர் பதவியை தன் நம்பிக்கைக்குரிய […]

Continue reading »
1 20 21 22 23 24