Monthly Archives: August 2015

இன்றைய பரபரப்பு செய்திகள் 07.08.15 !

FlashNews-Logo

சென்னை வந்தார் பிரதமர் மோடி – ரோசைய்யா, ஜெயலலிதா ,பொன்.ராதா, தமிழக அமைச்சர்களும் விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர். நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம். கோவை பாராளுமன்ற உறுப்பினர் நாகராஜ் தேர்தல் நேரத்தில் ஒரு கோடி ரூபாய் பணம் கடனாக வாங்கி திருப்பித்தரவில்லை என கோவில்பாளையம் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார். அ தி மு க வட்டாரத்தில் பரபரப்பு. சென்னை வந்த பிரதமர் மோடிக்கு பத்தாயிரம் போலிஸ் பாதுகாப்பு. டாஸ்மாக் மதுபான கடைகளை பாதுகாக்க எண்பதாயிரம் […]

Continue reading »

கலாம் அவர்களின் இறுதி தருணங்கள்…ஶ்ரீஜன் பால் சிங் அவர்களின் பகிர்வு..

abdulkalam and singh

“நாங்கள் இருவரும் பேசி 8 மணிநேரங்களுக்கு மேல் ஆகிறது. தூக்கம் வரவில்லை. அவருடனான நினைவுகள் கண்ணீராய் வருகிறது. ஜூலை 27. மதியம் 12 மணிக்கு கவுகாத்தி விமானத்தில் அமர்ந்தோம். அவர் 1A இருக்கையில் அமர, நான் 1C இருக்கையில் அமர்ந்திருந்தேன். அவர் கருப்பு வண்ண ‘கலாம் சூட்’-ஐ அணிந்திருந்தார். ‘அருமையான கலர்!’ என்றேன். 2.5 மணிநேரப் பயணம். எனக்கு டர்புலென்ஸ் ஆகாது. ஆனால், கலாமுக்கு அது ஒரு பிரச்னையே இல்லை. ஒவ்வொரு முறை டர்புலென்ஸ் காரணமாக விமானம் ஆட்டம் காணும்போது, நான் பயத்தில் அமர்ந்திருக்க, […]

Continue reading »

ரூ.7 லட்சம் நிதியுதவி – முதல்வர் ஜெயலலிதா உத்தரவு.

jayalalitha

தீவைத்ததில் உயிரிழந்த சேலம் டாஸ்மாக் விற்பனையாளர் செல்வம் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதியுதவி – முதல்வர் ஜெயலலிதா உத்தரவு. அவரது மனைவிக்கு சத்துணவு மையத்தில் பணி வழங்கவும் முதல்வர் உத்தரவு.

Continue reading »

இன்றைய பரபரப்பு செய்திகள் 06.08.15 !

FlashNews-Logo

முல்லைபெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட அனுமதி மறுப்பு : கேரள அரசின் விண்ணப்பத்தை நிராகரித்தது மத்திய அரசு. பிரதமர் மோடி நாளை மதியம் ஜெயலலிதாவை போயஸ் இல்லத்தில் சந்திக்கிறார். சசிபெருமாள் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் நாளை உடல் இறுதிச்சடங்கு நடைபெறும். ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி – தலைமைச் செயலகத்தில் ஆணைகளை வழங்கினார் ஜெயலலிதா. நாளை சென்னை வரும் மோடிக்கு திட்டமிட்டபடி கருப்புக்கொடி காட்டுவோம் : ஈவிகேஎஸ்.இளங்கோவன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு கூட்டம் […]

Continue reading »

காவல் துறை சங்கம்…………..

Police

காவல் துறை சங்கம் தொடர்பான வழக்கில்,… அரசு சார்பில் காவலர் குறை தீர் நாள் மூலம் காவலர்கள் குறைகள் அனைத்தும் தீர்க்கபடுவதாக கூறி இருப்பது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவையாகும். மேற்படி குறை தீர் முகாமானது எப்பொழுதாவது நடைபெறும் ஒரு முகாம். இதில் என்ன குறைகள் கேட்க வேண்டும் என அவர்களே சுற்றறிக்கை மூலம் தெரிவித்து விடுவார்கள். அதாவது பணி இட மாற்றம் மட்டுமே கேட்க வேண்டும். இதில் பயன் அடைந்தவர்கள் சிலரே. என்னுடைய கேள்வி என்னவென்றால் காவலர்களின் பிரச்சினை இது ஒன்றுதான???? காவலர்களுக்கு […]

Continue reading »

கலிங்கபெட்டியில் மதுகடை சூறை போலீஸ் தடியடி பதற்றம்….கண்ணீர் புகை வீச்சு

02 photo 1

      கண்ணீர் புகை வீச்சு….. துப்பாக்கி சூடும்நடத்தபடுவதாக தகவல்…. கலிங்கபெட்டியில் மதுகடை சூறை போலீஸ் தடியடி பதற்றம்… மதிமுக தொண்டர் டவரில் ஏறியதால் பரபரப்பு….. வைகோவும் போலீசாரும் மோதலுக்கு தயாரான நிலையில் உள்ளனர். போலீசாரை தனது பேச்சால் வறுத்தெடுக்கிறார் வைகோ , ஜெயலலிதா ஒரு முசோலினி வைகோ கடும் தாக்கு…. துப்பாக்கி சூடு பெரும் வன்முறை , வைகோ சிக்கிகொண்டதாக தகவல்…. கலிங்கபட்டியில் தலைவர் வைகோவின் தாயார் மாரியம்மாள் மதுவிற்கு எதிராக நடத்தி வரும் போராட்டத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி ஆதரவு…. […]

Continue reading »
1 2