Monthly Archives: June 2015

ஜெயலலிதா பிரசாரம் – ஆர்.கே. நகர் தொகுதியில்

jayalalitha

கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கடற்கரை சாலை, தலைமைச் செயலகம், துறைமுகம், ராயபுரம் கல் மண்டபம், காசிமேடு செக் போஸ்ட், வரதராஜ பெருமாள் கோவில் வழியாக அவரது கார் வந்தபோது அங்கு திரண்டிருந்த மகளிர் அணியினர் பூரண கும்பம் ஏந்தி, அவருக்கு வரவேற்பு அளித்தனர். தலைமைச் செயலகம் அருகே படுகர் இனத்தவர்கள் நடனமாடி ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளித்தனர். ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்ட இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர் பேச ஆரம்பித்ததும் அவர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை […]

Continue reading »

இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டது.

india vs zimbaawe

மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக அடு்த்த மாதம் இந்திய அணி ஜிம்பாப்வே செல்லும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இத்தொடர் ரத்து செய்ய படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வருவதால் சோர்வடைந்துவிட்டனர். இவர்களுக்கு ஓய்வு தேவைப்படுவதால் தொடர் ரத்து செய்யபடுகிறது. இது தவிர இதற்கு, ஔிபரப்பு உரிமம் போன்ற பிரச்னையும் காரணமாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிகின்றன.

Continue reading »

உலகின் முதல் எலெக்ட்ரிக் பயணிகள் விமானத்தை சீனா தயாரித்துள்ளது

plane

உலகின் முதல் எலெக்ட்ரிக் பயணிகள் விமானத்தை சீனா தயாரித்துள்ளது. இந்த விமானம் அந்நாட்டின் சென்யாங் ஏரோ ஸ்பேசிங் பல்கலை மற்றும் லியோனிங் ருக்சியாங் ஜெனரல் ஏவியேஷன் கம்பெனியால் வடிவமைக்கப்பட்டு அரசின் அனுமதி பெற்றுள்ளது. 50 அடி நீள இறக்கை கொண்ட இந்த விமானம் 230 கிலோ எடை வரை தாங்கக் கூடியதாக இருக்கும். அதாவது ஒரே நேரத்தில் சராசரியாக 60 கிலோ எடையுள்ள நான்கு பேர் பயணிக்க முடியும். இதன் மாடல் எண் பி.எக்ஸ்.1. இரண்டு மணிநேரத்தில் சார்ஜ் ஆகக் கூடிய இந்த விமானம் […]

Continue reading »

மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! — 11

hand

11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக் குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர் கண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப்பருமன் 4 முதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும், அடிப் பாதங்களிலும் அமைந்திருக்கிறது…

Continue reading »

மும்பையில், கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு பெரிய அளவில் மழை

Rain

கடந்த 24 மணி நேரத்தில் கனமழை கொட்டி உள்ளது. நேற்று காலையில் இருந்து தற்போது வரை 283.4 மி.மீ., என்ற அளவில் மழை பொழிவு இருந்துள்ளது. கடந்த 1991ம் ஆண்டு, ஜுனில் 399 மி.மீ., மழைக்கு பின்னர் அதிகபட்சமாக இந்த ஆண்டு தான் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மாநில நிர்வாகம் கூறி உள்ளது…

Continue reading »

இந்தியாவில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டம்: பாதுகாப்பை பலபடுத்த உளவுத்துறை எச்சரிக்கை

ISISTerroristen

டெல்லி: இந்தியாவில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவல் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு இந்தியாவில் ஆட்கள் தேர்வு நடைபெறுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து அந்த அமைப்புக்கு மத்திய அரசு தடைவிதித்தது இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகள் நாட்டின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த கூடும் என்று உளவுத்துறை எச்சரி்த்துள்ளது. மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்களில் ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து மாநில […]

Continue reading »

மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! — 10

sleep

10. நாம் இரவில் தூங்கும்போது அசையாமல் தூங்குவதில்லை, சுமார் 40 முறை அந்தப்பக்கம், இந்தப்பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்…

Continue reading »
1 2 3 4 5 11