10,000 பட்ஜெட்டில் அதிக பேட்டரி பேக்கப் கொண்ட டாப் 10 ஸ்மார்ட்போன்கள்

இன்று ஸ்மார்ட்போன் வாங்கும் பலரும் கையில் சார்ஜருடன் தான் காணப்படுகின்றனர், பொதுவாக சார்ஜ் வேகமாக தீரும் அளவு பயன்படுத்துவார்கள் அல்லது ஸ்மார்ட்போன் பேட்டரி திறன் குறைவாக இருக்கும். அதிக பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களும் கிடைக்கின்றன.
கிஸ்பாட் » செல்போன் 10,000 பட்ஜெட்டில் அதிக பேட்டரி பேக்கப் கொண்ட டாப் 10 ஸ்மார்ட்போன்கள் Posted by: Meganathan Updated: Saturday, January 24, 2015, 12:07 [IST] இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் மெயில் இன்று ஸ்மார்ட்போன் வாங்கும் பலரும் கையில் சார்ஜருடன் தான் காணப்படுகின்றனர், பொதுவாக சார்ஜ் வேகமாக தீரும் அளவு பயன்படுத்துவார்கள் அல்லது ஸ்மார்ட்போன் பேட்டரி திறன் குறைவாக இருக்கும். அதிக பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களும் கிடைக்கின்றன. ADVERTISEMENT கணினி மூலம் ஏற்படும் கண் பிரச்சனைகளை எதிர்கொள்வது எப்படி இன்று அதிக பேட்டரி கொண்டு 10,000 பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை தான் பார்க்க போகின்றீர்கள். அடுத்து வரும் ஸ்லைடர்களில் அதிக பேட்டரி திறன் கொண்ட டாப் 10 ஸ்மார்ட்போன்களை பாருங்கள்..