01/07/2015 முதல் ஹெல்மெட் கட்டாயம் ….

helmet

01/07/2015 முதல் ஹெல்மெட் கட்டாயம் ….

ஓட்டுநர், பயணிப்பவர் இருவருக்கும்….

மீறினால் அனைத்து ஆவணங்கள், ஓட்டுநர் உரிமம் பறிமுதல்….

ஐ.எஸ்.ஐ. சான்று ரசீது காண்பித்தால் மட்டும் விடுவிப்பு….

என்று பொது மக்களுக்கு தமிழக உள் துறை முதன்மைச் செயலாளர் அறிவித்துள்ளார்