வழக்கறிஞர்கள் – விதிமீறல்

வழக்கறிஞர்கள் எனக்கூறிக்கொண்டு சிக்னலில் நிற்காமல் போவது, ஹெல்மெட் அணியாமல் இருப்பது போன்ற விதிமீறல்களில் வழக்கறிஞர்கள் ஈடுபடுகின்றனர். வழக்கறிஞர் ஸ்டிக்கர் பொறுத்துவது என்பது நீதிமன்றங்களில் அவர்களுக்கான இடத்தில் பார்க்கிங் செய்ய மட்டுமே. இதுபோன்ற ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு விதிமீறலில் ஈடுபட்டாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதால், அவர்கள் மீது காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது……தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன்கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம்