முஸ்லீம் பெண்களே உஷார் ….

henna

கடந்த ரமலானுக்கு முந்திய ஆண்டு
சென்னை உட்பட பல மாவட்டங்களில்
முஸ்லீம் பெண்கள் ரமலான் பண்டிகைக்கு
கோன் மருதாணி கைகளுக்கு வைத்தனர்
அப்போது அதில் உள்ள இரசாயணக்கலவை
அதிகம் சேர்ததினால் பல பெண்களுக்கு அது
அலர்ஜியாகி சிகிச்சைக்காக அரசு மருத்துவ மணைகளில் இரவு 12 மணிக்கு முஸ்லீம் பெண்கள் அலை மோதிய காட்சி நாம் மறந்து இருக்க மாட்டோம்
ஆகையினால் வருகின்ற ரமலான் அன்று இரசாயண கலவையான கோன் மருதாணிக்கு விடை கொடுங்கள்
மருதாணி இலையை அரைத்து கைகளுக்கு வையுங்கள்

நடைமுறையில் மருதாணிக்கு மாற்றாக கோன் எனப்படும் ஒரு
வித இரசாயணக்கலவை விற்கப்படுகின்றது.

இதில் expiry date அச்சிடப்படுவது இல்லை.

மேலும் இதில் நிறமிக்காக அதிக அளவில் ஆசிட் சேர்க்கப்படுகின்றது.

இந்த ஆசிட்டின் வீரியம் அதிகமானால், கொப்புளங்களை ஏற்படுத்தும்.

முடிந்தவரை இயற்கையாக கிடைக்கும் மருதாணி இலையை அரைத்து பயன்படுத்துங்கள்.

நேரத்தை மிச்சப்படுத்த நோய்களை வாங்கி கெட்டிக்கொள்ளாதீர்கள்…..