மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி

mumbaiindians-match-schedule-ipl-8

8 வது IPL தொடரில் 41 ஓட்டங்களால் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வெற்றது.

இது  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைத்த 2 வது ‪#‎IPL‬ கோப்பையாகும்.

6 தடவை இறுதிப் போட்டிக்கு தேர்வான தேர்வான ‪#‎CSK‬ அணி, 4 முறை தோல்வியை தழுவியது.