மீண்டும் மே மாதம் திரைக்கு வரும் அஜித் படம்?

Ajith_4

மே 1ம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் தற்போதே போஸ்டர், பேனர் வேலைகளில் பிஸியாக உள்ளனர். இந்நிலையில் அஜித் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த படம் என்னை அறிந்தால்.இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று, வசூல் சாதனை படைத்ததால், தற்போது இப்படத்தில் தெலுங்கு பதிப்பை வெளியிட தயாரிப்பாளர் ரெடியாகிவிட்டார். இதற்காக தெலுங்கு தொலைக்காட்சியில் இன்றிலிருந்தே விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது, படம் மே மாதம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.