மனித உடம்பின் 99 இரகசியங்கள் !

1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில்
மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால்
அவன்
குழந்தையாக இருக்கும்
போது அவனுடைய
உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன்
வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற
எலும்புகளுடன் இணைந்து விடுகிறது…
தொடரும்………………