மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! —- 8

sweating

8. நம் உடலில் சுமார் 20 லட்சம்
வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன.
அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர்
முதல் 6 லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன…