மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! — 6

human body

6. பகலில் 8 மில்லிமீட்டர் சுருங்கி இரவில்
8 மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம்.
காரணம் பகலில் நமது வேலைகள்
செய்யும்போது தண்டு வடத்திலுள்ள
குறுத்தெலும்பு வட்டுகள்
ஈர்ப்பு விசைகாரணமாக அழுத்துகின்றன.
இதனால் உயரம் குறைகிறது. இரவில் எவ்வித
விறைப்புத் தன்மையும் இல்லாமல்
படுத்து உறங்குவதால்
நமது உடம்பின் உயரம் கூடுகிறது…