மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! – 2

Eye

2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம்.
சாதார ணமாக வாழ்நாளில் சுமார் 25
கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்…

3.கண்கள் உலர்ந்து போகாமலிருக்க
இரண்டு வகையான ஈரம்
தேவைப்படுகிறது. கண்
இமைகள் தான் நம் வைப்பர்கள். அவற்றின்
விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன.
கண்சிமிட்டும் போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம்
அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும்
போது கண் விழிமேல் இருக்கும்
சுரப்பிகளிலிருநது கண்ணீர் வினியோகம் ஆகிறது…

 

தொடரும்………….