மக்களுக்காக மக்களால் நடத்தப்படவேண்டிய அரசியலின் அவல நிலை…

மக்களுக்காக மக்களால் நடத்தப்படவேண்டிய அரசியல், என்றும் தமிழகத்தில் சாத்தியமில்லை, இந்த அம்மாவும், அப்பாவும் ஆளும் வரை.
ஒரு தனி மனிதருக்காக கோடிக்கணக்கானவர்களை உதாசினப்படுத்தும் இவர் மாதிரியான அரசியல் வாதிகள், கண்மூடித்தனமாக காரியங்கள் நடத்தும் வரை… நல்ல அரசு அமைவது குதிரைக்கொம்பு தான்…