போரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தீ விபத்து

நேரம் : 8.20pm
சென்னை: சென்னை, போரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் 2வது தளத்தில் உள்ள பொருள் சேமிப்பு அறையில் தீப்பிடித்துள்ளது. 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.