நீங்க குடிக்கிற கூல்டிரிங்ஸ்’ல பூச்சிக்கொல்லி எவ்வளோ % கலக்கப்படுதுன்னு உங்களுக்கு தெரியுமா???

soft drinks

கொக்கோகோலா உங்க தாகத்த மட்டும் தான் அடக்குதுன்னு நினைக்கிறீங்களா?? இதப்படிங்க பாஸ்!!! அந்த வகையில் இப்போது புதியதாய் கிளம்பியிருக்கும் பூதம், நம் தாகத்தை போக்கும் என நாம் நம்பி பருகி வரும் கூல்டிரிங்ஸ். கூல்டிரிங்ஸில் இருக்கும் சோடா தான் உடல்நலத்திற்கு கேடு என்று நீங்கள் நினைத்துவிட வேண்டாம். அதில், இன்னும் பல கேடு விளைவிக்கும் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன.

ஆனால், அவற்றில் பூச்சிக்கொல்லியும் சில சதவீதம் சேர்க்கின்றனர். அதன் அளவு எவ்வளவு, அதன் மூலம் என்ன உடல்நலக் கேடு விளையும் என்பதை பற்றி இனி பார்க்கலாம்…

1 : தம்ப்ஸ் அப் கூல்டிரிங்கில் 15.2% பூச்சிக்கொல்லி சதவீதம் இருக்கிறதாம்.
2: கோக் பானத்தில் 13.4% பூச்சிக்கொல்லி சதவீதம் இருக்கிறதாம்.
3: 7-அப்பில் 12.5% பூச்சிக்கொல்லி சதவீதம் இருக்கிறதாம்.
4: மிராண்டா மிராண்டாவில் 10.7% பூச்சிக்கொல்லி சதவீதம் இருக்கிறதாம்.
5: பெப்சியில் 10.9% பூச்சிக்கொல்லி சதவீதம் இருக்கிறதாம்.
6: ஃபேன்ட்டாவில் 9.1% பூச்சிக்கொல்லி சதவீதம் இருக்கிறதாம்.
7: ஸ்ப்ரைட்டில் 9.1% பூச்சிக்கொல்லி சதவீதம் இருக்கிறதாம்.
8: மதுபானங்களில் வோட்கா, ஜின், ரம், பீர், விஸ்கி போன்ற மதுபானங்களில் 0% தான் இருக்கிறது என தகவல்கள் பரவி வருகிறது.
இந்த தகவல்களை சமீபத்தில் இந்திய மருத்துவ சங்கம் தான் அறிவித்தது