நிலஅதிர்வால் இந்தியாவில் 34 பேர் பலி

நிலஅதிர்வால் இந்தியாவில் 34 பேர் பலிஇந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 11.41 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அவற்றின் அதிர்வுகள் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களிலும் உணரப்பட்டது. சென்னையிலும் நில அதிர்வு உணரப்பட்டது.நில அதிர்வால் ஏற்பட்ட பீதியில் ஓடும்போது நெரிசலில் சிக்கியும், நிலச்சரிவில் சிக்கியும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியும் என மேற்கு வங்காளத்திலும் 3 பேர் பலியானார்கள். உத்தரபிரதேசத்தில் 8 பேர் பலியானார்கள் பீகாரில் 23 பேர் பலியானார்கள்