நித்யா மேனன் படைத்த புதிய சாதனை

nithya-menon-rain-water-photo

நித்யா மேனன் படைத்த புதிய சாதனை தமிழ் சினிமாவில் 180 படத்தின் மூலம் அறிமுகமானவர் நித்யா மேனன். இவர் நடிப்பில் தமிழில் வந்த அனைத்து படங்களும் தோல்வி தான்.இந்நிலையில் கடந்த வாரம் இவருடைய நடிப்பில் காஞ்சனா-2, ஓ காதல் கண்மணி என இரண்டு படங்கள் வந்தது.இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் இரண்டு படத்தை ரிலிஸ் செய்து ஹிட் செய்த ஒரு சில கதாநாயகிகளில் நித்யா மேனனும் ஒருவராக இணைந்துள்ளார்.