நம்பினால் நம்புங்க…!

samiyar

samiyar 1அழுக்கான ஆடை, குளித்து பல ஆண்டுகள், அசுத்தமான இடத்தில் உறுங்குதல், தான் உன்னும் போது மற்ற ஜீவ ராசிகளுக்கு பகிர்ந்து கொடுத்தல்.

இது போன்ற ஜீவ ஆத்தமா சென்னை சட்டமன்ற விடுதி வெளியே அமர்ந்துக் கொண்டு இவரை நாடி வருபவர்களை ஆசி வழங்கி வருகிறார் இவருக்கு பக்தர்கள் காணிக்கை கொடுத்தால் வாங்க மறுத்து அந்த பணத்தை நீயே செலவு செய் என கூறுகிறார். இவரை பார்க்க பலர் கார்களிலும் வருகின்றனர். அது மட்டும் அல்ல சில எம்.எல்.ஏக்களும் அவரை வணங்கி அருளாசி பெறுகின்றனர். அமைச்சர்கள் கூட வந்து செல்வதாக கூறுகின்றனர். ஒரு பைசா வாங்காத இவர் தவத்திரு சித்தர் தெய்வக சிகாமணியாம். இவர் சொல்வது நடப்பதால் தினமும் நிறைய பேர் வந்து செல்வதாக கூறுகின்றனர்