தி.மு.க. கூட்டணியில் பா.ம.க சேருமா?: ஸ்டாலின் பதில்…………

stalin

சென்னை: மதுரையில் இருந்து சென்னை திரும்பிய தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப நிதியில்லை என தமிழக அரசு கூறி வருகிறது. எது எதுக்கோ செலவு செய்யும் அரசு சபை நிகழ்ச்சிக்கு செலவு செய்ய மறுப்பு ஏன்? என கேள்வியெழுப்பினார். தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேராது என ராமதாஸ் கூறியுள்ளாரே என கேட்டதற்கு , அது பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை என நழுவினார்.